English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Budget 2024

Budget 2024

february Feb 3, 2025, 04:00 PM IST
பட்ஜெட் குறித்து ஆலோசனை: பிப்ரவரி 10-ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்
பிப்ரவரி 10-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது
பட்ஜெட்டில் பெண்களுக்கு வந்த முக்கிய அறிவிப்புகளை கவனித்தீர்களா? முழு லிஸ்ட் இதோ
Budget 2024 Aug 2, 2024, 06:57 PM IST
பட்ஜெட்டில் பெண்களுக்கு வந்த முக்கிய அறிவிப்புகளை கவனித்தீர்களா? முழு லிஸ்ட் இதோ
Budget 2024: பெண்கள் சார்ந்த முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் பெண்கள் நலத்திட்டங்களுக்காக 3 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
Budget 2024 Aug 2, 2024, 04:20 PM IST
மத்திய பட்ஜெட்டை சிறப்பாக தொகுத்து வழங்கிய ஜீ பிசினஸ் நியூஸ்!
மத்திய பட்ஜெட் தாக்கலை ஜீ பிசினஸ் நியூஸ் தொலைக்காட்சி சிறப்பான முறையில் தொகுத்து வழங்கிய நிலையில், பட்ஜெட் வாசிக்கும்போது, பங்குச் சந்தையில், அதன் பங்குகள் 85.8 சதவீதம் உயர்ந்தது.
சக்ர வியூகத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியா... சிக்கவைத்தது இந்த 6 பேர் - ராகுல் காந்தி பேசியது என்ன?
Rahul Gandhi Jul 29, 2024, 04:24 PM IST
சக்ர வியூகத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியா... சிக்கவைத்தது இந்த 6 பேர் - ராகுல் காந்தி பேசியது என்ன?
Rahul Gandhi Chakravyuh Speech: மகாபாரதத்தில் அபிமன்யூவை ஆறு பேர் சேர்ந்து சக்ர வியூகத்தில் சிக்கவைத்து கொலை செய்ததை போல், இந்த 6 பேர் சேர்ந்து அமைத்த சக்ர வியூகத்தில் இந்திய நாட்டையே சிக்கவைத்திருப்பதாக ராகுல் காந்தி பேசியிருக்கிறார். 
Budget 2024 Jul 27, 2024, 01:40 PM IST
தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம்
பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசின் பாகுபாட்டைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
இப்போது தங்கம் வாங்கலாமா.... வேண்டாமா...? வல்லுநர்கள் கூறுவது அறிவுரை என்ன?
Gold Jul 26, 2024, 03:10 PM IST
இப்போது தங்கம் வாங்கலாமா.... வேண்டாமா...? வல்லுநர்கள் கூறுவது அறிவுரை என்ன?
Gold Investment News: தங்கம் விலை அதிரடியாக குறைந்து வரும் வேளையில், தங்கத்தை இப்போது வாங்கலாமா அல்லது வேண்டாமா என பலரும் யோசித்து வருகின்றனர். இதற்கு வல்லுநர்களின் பதிலை இங்கு காணலாம்.
Gold price Jul 25, 2024, 08:20 PM IST
தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்... அதிரடியாக குறையும் விலை
மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதன் எதிரொலியாக, தங்கம் விலை தொடர்ந்து, 3-வது நாளாக குறைந்துள்ள நிலையில், மேலும் குறைய வாய்ப்புள்ளதாக IBJA தமிழ்நாடு மாநில தலைவர் யோகேஷ் கோத்தாரிசங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
Budget 2024 Jul 25, 2024, 08:20 PM IST
உஷார் மக்களே...! வரியில் அரசு வச்ச ஆப்பு… இனிமே சொத்து வாங்க ரொம்ப ரொம்ப யோசிக்கணும் - ஏன்?
Long Term Capital Gain வரியை அதிகரித்து மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ள நிலையில், அதுகுறித்து ரியல் எஸ்டேட் தொழிலதிபரும், பொருளாதார வல்லுநரும் தெரிவித்த கருத்துகளை இங்கு காணலாம்.
Selvaperunthagai Condemns Anbumani Ramadoss remarks
Budget 2024 Jul 25, 2024, 01:40 PM IST
அவர் பேசலாம் இவர் பேசலாமா அப்படி?
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி
INDIA Alliance Jul 24, 2024, 05:00 PM IST
நிதி ஆயோக் கூட்டம்: இந்தியா கூட்டணி முதல்வர்கள் புறக்கணிப்பு
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த முதலமைச்சர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.
Budget 2024... BSNL-க்கு உயிர் கொடுக்கும் மத்திய அரசு... கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்..!
BSNL Jul 24, 2024, 01:38 PM IST
Budget 2024... BSNL-க்கு உயிர் கொடுக்கும் மத்திய அரசு... கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்..!
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியாவின் கட்டண உயர்வுக்கு பிறகு நாடு முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு வரவேற்பு பெருகிவிட்டது. சிம் கார்டு விற்பனை, இதுவரையில் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது.
வீட்டு உரிமையாளரா நீங்க? பட்ஜெட்டில் புதிய விதி அறிமுகம்.. இனி இதை செய்ய முடியாது
Budget 2024 Jul 24, 2024, 01:20 PM IST
வீட்டு உரிமையாளரா நீங்க? பட்ஜெட்டில் புதிய விதி அறிமுகம்.. இனி இதை செய்ய முடியாது
Budget 2024: தங்கள் வீடுகளை வாடகைக்கு விட்டிருக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு (House Owners) பட்ஜெட்டில் புதிய விதி அறிமுகம் ஆகியுள்ளது. இது குறித்து அவர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
Budget 2024: முதல்முறை ஊழியர்களுக்கு கூடுதலாக ஒருமாத சம்பளம்... வேலைவாய்ப்புகளை உருவாக்க புதிய திட்டங்கள்
Budget 2024 Jul 24, 2024, 10:33 AM IST
Budget 2024: முதல்முறை ஊழியர்களுக்கு கூடுதலாக ஒருமாத சம்பளம்... வேலைவாய்ப்புகளை உருவாக்க புதிய திட்டங்கள்
Budget 2024: பட்ஜெட்டில் பணியமர்த்தலை ஊக்குவிக்க 3 திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Income Tax Jul 23, 2024, 10:00 PM IST
மத்திய பட்ஜெட்டில் வருமான வரி முறையில் மாற்றம் - முழு விவரம்!
மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விதிப்பு முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
Prime Minister Narendra Modi Jul 23, 2024, 09:20 PM IST
மத்திய அரசின் பட்ஜெட்டை நினைத்து பிரதமர் மோடி பெருமிதம்
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்
Mallikarjuna Kharge Jul 23, 2024, 09:20 PM IST
ஆட்சியை தக்க வைக்க மோடி அரசு தயாரித்த பட்ஜெட் - மல்லிகார்ஜூன கார்கே
ஆட்சியை தக்க வைக்க மோடி அரசு தயாரித்த பட்ஜெட் என மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம்
'நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன்' - பட்ஜெட் அறிவிப்பால் கண்சிவந்த ஸ்டாலின்
MK Stalin Jul 23, 2024, 06:00 PM IST
'நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன்' - பட்ஜெட் அறிவிப்பால் கண்சிவந்த ஸ்டாலின்
MK Stalin Boycotting Niti Ayog Meeting: மத்திய பட்ஜெட் தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் தூரோகம் என விமர்சித்திருந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசை கண்டிக்கும் வகையில் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.  
செல்போன் விலை குறையுமா? - மத்திய பட்ஜெட் எதிரொலி
Budget Jul 23, 2024, 05:00 PM IST
செல்போன் விலை குறையுமா? - மத்திய பட்ஜெட் எதிரொலி
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வரி குறைப்பு... எதிரொலியாக செல்போன்களின் விலை குறையும்
Gold Jul 23, 2024, 05:00 PM IST
பட்ஜெட்டுக்கு பின்... தங்கம் விலை சரிவு: எவ்வளவு தெரியுமா?
பட்ஜெட் தாக்கலில் தங்கம் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டதன் விளைவாக தற்போது தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இன்றும் மட்டும் தங்கம் விலையில் ஏற்பட்ட மாற்றம் குறித்தும், ஒரு சவரன் மற்றும் ஒரு கிராம் தங்கம் சென்னையில் விற்கப்படும் விலை குறித்தும் இதில் காணலாம்.
மிடில் கிளாஸ் மக்களுக்கு... இந்த பட்ஜெட்டில் கிடைத்த பலன்கள் என்ன? - முக்கிய பாயின்ட்கள் இதோ!
Budget 2024 Jul 23, 2024, 04:54 PM IST
மிடில் கிளாஸ் மக்களுக்கு... இந்த பட்ஜெட்டில் கிடைத்த பலன்கள் என்ன? - முக்கிய பாயின்ட்கள் இதோ!
Budget 2024: நடுத்தர வர்க்கத்தினரின் எதிர்பார்ப்புகளை இந்த பட்ஜெட் பூர்த்தி செய்ததா இல்லையா என்பது குறித்து இதில் காணலாம்.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • Next
  • last »

Trending News

  • Samsung Galaxy S24 Ultra VS Samsung Galaxy S23 Ultra என்ன வித்தியாசம்? எது பெஸ்ட்?
    Samsung Galaxy S24 Ultra VS Samsung Galaxy S23 Ultra

    Samsung Galaxy S24 Ultra VS Samsung Galaxy S23 Ultra என்ன வித்தியாசம்? எது பெஸ்ட்?

  • Amazon Great Republic Day Sale 2026: அடி தூள்!! ஸ்மார்ட்போன்களில் 50% வரை தள்ளுபடி!!
    Amazon Great Republic Day sale
    Amazon Great Republic Day Sale 2026: அடி தூள்!! ஸ்மார்ட்போன்களில் 50% வரை தள்ளுபடி!!
  • 200 ஆண்டுக்கு பின் உருவாகும் பஞ்சகிரஹி யோகம்: 4 ராசிகளுக்கு பொற்காலம், பணம், புகழ், அதிர்ஷ்டம், வெற்றி
    Sun Transits
    200 ஆண்டுக்கு பின் உருவாகும் பஞ்சகிரஹி யோகம்: 4 ராசிகளுக்கு பொற்காலம், பணம், புகழ், அதிர்ஷ்டம், வெற்றி
  • பொங்கல் விடுமுறை 2026: குடும்பத்துடன் டூர் போக... பெஸ்ட் 3 சுற்றுலா தலங்கள்!
    Pongal Holidays 2026
    பொங்கல் விடுமுறை 2026: குடும்பத்துடன் டூர் போக... பெஸ்ட் 3 சுற்றுலா தலங்கள்!
  • இந்தியாவை தாக்க 1000+ தற்கொலை படையினர்... உலகமே நடுங்கும் - பாகிஸ்தான் பயங்கரவாதி பகீர்
    Masood Azhar
    இந்தியாவை தாக்க 1000+ தற்கொலை படையினர்... உலகமே நடுங்கும் - பாகிஸ்தான் பயங்கரவாதி பகீர்
  • அலறிய கீழ்ப்பாக்கம்! மருத்துவமனையில் ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை.. நடந்தது என்ன?
    Murder
    அலறிய கீழ்ப்பாக்கம்! மருத்துவமனையில் ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை.. நடந்தது என்ன?
  • இந்திய அணியில் இருந்து விலகும் மற்றொரு வீரர்? காயத்தால் அவதி - முழு விவரம்!
    Team India
    இந்திய அணியில் இருந்து விலகும் மற்றொரு வீரர்? காயத்தால் அவதி - முழு விவரம்!
  • விஜய்யிடம் சிபிஐ கேட்ட 10 கேள்விகள் இது தான்! வெளியான முக்கிய தகவல்!
    vijay
    விஜய்யிடம் சிபிஐ கேட்ட 10 கேள்விகள் இது தான்! வெளியான முக்கிய தகவல்!
  • டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு! எப்போது தெரியுமா?
    Tasmac
    டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு! எப்போது தெரியுமா?
  • கனமழை அலர்ட்!  7 மாவட்டங்களில் நாளை கொட்டப்போகுது.. சென்னையில் எப்படி?
    Tamil Nadu weather
    கனமழை அலர்ட்! 7 மாவட்டங்களில் நாளை கொட்டப்போகுது.. சென்னையில் எப்படி?

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x