Reliance Industries Limited : கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சந்தையில் 'Wyzr' என்ற புதிய பிராண்டை அறிமுகப்படுத்திய முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீல்.
Free JioPhone Offer: ஜியோ இரண்டு வகையான "காம்போ ரீசார்ஜ் திட்டங்களைக்" கொண்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.1,999 மற்றும் ரூ.1,499 ஜியோ ஃபோன் ரீசார்ஜ் திட்டத்தை நீங்கள் தேர்வு செய்தால் "ஜியோ போன் இலவசமாக" (JioPhone Free) கிடைக்கும்.
ஜியோ ஃபோன் நெக்ஸ்ட் விலை ரூ. 6,499 ஆகும். ரூ. 305.93 என்ற மாதாந்திர EMI இல் இதை வாங்கலாம். இருப்பினும் வாடிக்கையாளர்கள் விரும்பினால், முழுப் பணத்தையும் செலுத்தியும் ஃபோனை வாங்கலாம்.
ரிலையன்ஸ் ரீடெய்ல் இந்த வாரம், தங்கள் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடமிருந்து மிகவும் ஊக்கமளிக்கும் பின்னூட்டத்தைப் பெற்றுள்ளதாக தெரிவித்தது.
JioPhone Next திருப்பதி மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள Neolync தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்படும். JioPhone Next ஆனது பிரகதி OS ஐப் பயன்படுத்தும் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.
புது பாதுகாப்பு கருவிகள் மற்றும் பல சிறந்த அம்சங்களை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. பல முக்கிய அம்சங்களை கூகுள் ஃபார் இந்தியா (Google for India event) நிகழ்வில் கடைசி நாளான ஆகஸ்டு 25ம் தேதியன்று கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வில், நாட்டில் இணையத்தை பாதுகாப்பான தளமாக மாற்ற கூகுள் பாதுகாப்பு கருவிகள் மற்றும் பல சிறந்த அம்சங்களை அறிவித்தது.
ஜியோபோன் பயனர்களும் இனி Aarogya Setu பயன்பாட்டைப் பயன்படுத்தலாம். ஆம் மத்திய அரசின் Aarogya Setu பயன்பாட்டை ஜியோ பயனர்கள் எவ்வாறு பயன்படுத்தாலம் என தெரிந்துக்கொள்வோம்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.