வீட்டில் இருந்து 210 கி.மீ தொலைவில் தனது காதலியுடன் உல்லாசமாக இருக்க கணவன் திட்டமிட்டு இருந்தாலும், இதனை தெரிந்து கொண்ட மனைவி நேராக சென்று தாக்கி உள்ளார்.
Leopard Viral Video: காட்டில் வீடியோ எடுத்து வந்த சுற்றுலா பயணிகளை சிறுத்தை ஒன்று ஓடி வந்து தாக்கிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
Viral Video Latest: சரக்கு ரயில் தரம்புரண்டதால் அதில் இருந்த டீசல் தரையில் கொட்டிவிட்டது. அந்த டீசலை கிராம மக்கள் பலரும் வண்டி வண்டியாக எடுத்துச் செல்லும் வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.
பெங்களூருவில் உள்ள ஒரு குகையில் இருந்து 188 வயது முதியவர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார் என்று ஒரு வீடியோ சமீபத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில் அதன் உண்மை தன்மையை பற்றி பார்ப்போம்.
மத்திய பிரதேசத்தில் இரண்டு ராணுவ அதிகாரிகளை தாக்கி, அவர்களுடன் வந்த பெண் தோழியை துப்பாக்கி முனையில் ஒரு கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் திக் திக் பின்னணி என்ன?
Viral Video: Momo வியாபாரி செய்த ஒரு காரியத்தின் வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அப்படி அவர் என்னதான் செய்தார் என்பதை இதில் தெரிந்துகொள்ளுங்கள்.
National News Updates: மியூஸியம் ஒன்றில் இருந்து ரூ.15 கோடி மதிப்பிலான தங்கக் காசுகள், கலைப் பொருள்களை தூம்-2 பட பாணியில் பக்காவாக திட்டமிட்டு திருடிய ஒருவர், கடைசியில் சிக்கியது எப்படி என்பதை இதில் காணலாம்.
ஆபாச படத்தை பார்த்துவிட்டு தனது சகோதரியை கற்பழித்து கொலை செய்துள்ளார் 13 வயது சிறுவன். இதற்கு அவரது தாய் மற்றும் 2 மூத்த சகோதரிகள் உடந்தையாக இருந்துள்ளனர்.
Live-In Relationship Latest News: லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் ஒரு சிறப்பான தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
BJP Eyes on Lok Sabha Election 2024: லோக்சபா தேர்தல் 2024-ஐ குறிவைத்து, பா.ஜ.க., தனது வியூகத்தை அமைத்து வருகிறது. அதன் வரிசையில் தான் மூன்று மாநிலங்களில் முதல்வர் பெயரும் அறிவித்துள்ளது. அதுக்குறித்து பார்ப்போம்.
BJP Shivraj Singh Chouhan Reaction: டெல்லிக்கு சென்று பிச்சை எடுப்பது எனக்கு பிடிக்காது. எனக்காக எதையும் கேட்பதை விட நான் இறப்பதே மேல். நான் மத்திய பிரதேசத்தில் தான் இருக்கிறேன். இங்கேயே தான் இருப்பேன். எங்கும் செல்லமாட்டார் -சிவராஜ் சிங் சவுகான்.
Who Will B The Next CM For 3 State: ராஜஸ்தான் மத்திய பிரதேசம் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு முதல்வர்களை தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கும் நிலையில், ,பாஜக தலைமை மேலிட பார்வையாளர்கள் நியமித்து உள்ளது.
BJP MPs Resign: சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 10 பாஜக எம்.பி.க்கள் ராஜினாமா செய்தன்ர். இதில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 5 பேர், 3 பேர், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 3 பேர், சத்தீஸ்கரில் 2 பேர் அடங்குவார்கள்.
Assembly Election Result 2023: தெலுங்கானாவில் டிசம்பர் 7 ஆம் தேதியும், மிசோரமில் டிசம்பர் 8 ஆம் தேதியும் பதவியேற்பு, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தானில் முதல்வர்களின் பெயர்கள் முடிவு செய்யப்படவில்லை. தாமதத்திற்கான காரணத்தை அறிந்து கொள்ளுங்கள்.
Bharatiya Janata Party: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கிடைத்த வெற்றிகளைத் தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சி முதல்வர்களுக்கான தேர்வை இறுதி செய்ய ஆலோசனை நடத்தி வருகிறது. அனைவரின் மனதிலும் உள்ள முதன்மையான கேள்வி.. அந்தந்த மாநிலங்களை யார் வழிநடத்துவது? என்பது தான். அதுக்குறித்து பார்ப்போம்.
Madhya Pradesh results: மத்தியப் பிரதேச தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, அதிக இடங்களில் முன்னிலை பெற்றதற்காக பிரதமர் மோடிக்கு சிவராஜ் சிங் சவுகான் பாராட்டு தெரிவித்துள்ளார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.