Jabalpur Boat Accident: ஜபல்பூர் நர்மதா நதியில் ஏற்பட்ட படகு விபத்தில் 9 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போன 3 தமிழர்களை தேடி வருகின்றனர்.
Madhya Pradesh High Court: கணவர்களை மாற்றிக்கொள்ள அனுமதி கோரிய சகோதரிகள்! - விசித்திர மனுவை தள்ளுபடி செய்த மத்திய பிரதேச உயர் நீதிமன்றம்! முழு விவரம் இதோ!
Jabalpur Cruise Boat Accident: மத்திய பிரதேசத்தின் படகு விபத்து ஏற்பட்ட நிலையில், 9 பேர் உயிரிழந்தனர். இதில் தாயும், அவரது 4 வயது மகனும் கட்டியணைத்துபடியே உயிரிழந்த சம்பவம் மனதை கனமாக்கி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் தன் கணவரை கொல்லும் போது நீ கருப்பாக இருக்கிறாய் என்று கூறி உயிரை பறித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
Thief Hid Underwater For 5 Hours : திருட்டு சம்பவங்கள் நிகழும் போது, அதனுடன் சேர்ந்து பல நகைச்சுவையான அல்லது ஆச்சரியமான விஷயங்களும் நடக்கும். அப்படிப்பட்ட விஷயங்களுள் ஒன்றுதான், மத்திய பிரதேசத்தில் நடந்திருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம்.
Family Pension News: குடும்ப ஓய்வூதியத்தை அமல்படுத்துவது தொடர்பான முக்கிய தகவல். பட்ஜெடில் மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மாநில அரசு. முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.
Bizarre Crime News: நீண்ட காலமாக கொலை செய்து வந்த காதலியை கொலைசெய்துவிட்டு, பயத்தில் காதலியின் ஆவியுடன் பேச முயற்சித்து காதலன் பூஜை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Family Pension News: குடும்ப ஒய்வூதிய விதிகளில் மாநில அரசு மிகப்பெரிய மாற்றத்தை செய்துள்ளது. விவாகரத்து ஆன மகள்களுக்கும் இனி குடும்ப ஓய்வூதியத்தில் பங்குண்டு. முக்கிய தகவலை இந்த பதிவில் காணலாம்.
Madhya Pradesh Car Accident: முன்னாள் மாநில உள்துறை அமைச்சரின் மகள், காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளரின் மகன் உள்பட மூன்று பேர் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Ladli Behna Yojana: லாட்லி பஹ்னா யோஜனா மூலம் பெண்களுக்கு மாத மாதம் எவ்வளவு பணம் கிடைக்கிறது? பயனாளிகளுக்கு கூடுதல் தொகை கிடைக்கவுள்ளதா? முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
DA Hike: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கான அகவிலைப்படியை உயர்த்தி இந்த இரண்டு மாநிலங்கள் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
Bride Father Elopes With Groom Mother: மத்திய பிரதேசத்தில் வினோதமான சம்பவம் அரங்கேறி உள்ளது. தனது மகனின் நிச்சயதார்த்ததுக்கு ஒரு வாரம் முன்பு, அவரது தாய் எடுத்த முடிவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது.
Pragya Singh Thakur :இந்துக்கள் தவிர வேறு மதத்தினரிடம் பேசினால் பெண்கள் காலை உடைக்கலாம்-பாஜக எம்.பி சர்ச்சை கருத்து!
Cough Syrup Death: மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து குடித்ததால் உயிரிழந்த 13 குழந்தைகளுக்கு, சிகிச்சை அளித்த மருத்துவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Madhya Pradesh 5 Year Old Boy Killed : மத்திய பிரதேசத்தில் 5 வயது குழந்தையை ஒருவர் வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
Madhya Pradesh Bans Sales Of Meat : மகா சிவராத்திரியை முன்னிட்டு, சில இடங்களில் முட்டை மற்றும் இறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Government Employees DA Latest News: மத்திய பிரதேச மாநில அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான அகவிலைப்படி நிலுவை தொகை குறித்து, அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்மூலம் 7.5 லட்சம் அரசு ஊழியர்கள் பலன் பெறுவார்கள்.
Watch Video Indore Gold Mansion : இந்தூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், தன்னுடைய வீட்டு பொருட்களை தங்கத்தால் உருவாக்கி அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளார்.
மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் வினோதமான முறையில் பாலம் அமைத்துள்ள சம்பவம் சர்ச்சையான நிலையில், 2 தலைமைப் பொறியாளர்கள் உட்பட 7 பொறியாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Women Scheme In India: பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் உரிமைத்தொகையில் ஜூலை மாதத்தில் ரூ.250 கூடுதலாக அளிக்க மத்திய பிரதேச அரசு முடிவெடுத்துள்ளது.
தமிழகத்தில் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுவது போல இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
ஹனிமூன் சென்ற இடத்தில் கொலை! மனைவி கைதில் ட்விஸ்ட்! கணவனுக்கு என்ன ஆனது?