Menstrual Myths, Women Lifestyle : மாதவிடாய் காலத்தில் பெண்கள் பூக்களை பறிக்கக்கூடாது, ஊறுகாய் தொடவே கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Home Remedies For Period Pain: சிலர் மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் பெற வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், இவற்றால் சில பக்க விளைவுகளும் ஏற்படக்கூடும்.
நாட்டில் மாதவிடாய் தொடபாக சுகாதாரக் கொள்கை குறித்து மேலவையில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (RJD) உறுப்பினர் மனோஜ் குமார் ஜா கேட்ட கேள்விக்கு ராஜ்யசபாவில் பதிலளித்துப் பேசினார் இரானி.
மாத விடாயின் போது அடிவயிற்றில் வலி, இடுப்பு வலி போன்ற பிரச்சனைகளை மெனோபாஸ் காலம் வரை அனுபவிக்கும் சில பெண்களும் உள்ளனர். வயிறுவலி உபாதை தாங்காமல் பலரும் மாத்திரைகளை சாப்பிடுவது வழக்கமாக உள்ளது.
Health Benefits Of Turkey Berry: பெண்களின் மாதவிடாய் பிரச்னை, ரத்த சோகை உள்ளிட்ட பல குறைபாடுகளுக்கு சுண்டைக்காய் அருமருந்தாக உள்ளது. அதன் மருத்துவ குணங்களை இங்கு காணலாம்.
Sanitary Napkins: மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கால் பெண்கள் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் இதனால் ஆடைகள் கறைபட்டால், வெளியிடங்களுக்கு செல்லும் பெண்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது.
Scotland : உலகிலேயே முதல் நாடாக ஸ்காட்லாந்தில் சானிடரி நாப்கின்கள் போன்ற மாதவிடாய் கால பொருட்களை இலவசமாக வழங்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் என்ன சொல்கிறது, இந்தச் சட்டத்திற்கான தேவை ஏன் வந்தது என்பது குறித்து பார்ப்போம்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் வெள்ளை நிற ஆடை அணிய வேண்டும் என்ற விதிமுறையால் தங்களது ஆற்றலை முழுமையாக வெளிக்காட்ட முடியவில்லை என்று டென்னிஸ் வீராங்கணைகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
Health Tips for Women: மாதவிடாய் காலத்தில் கண்டிப்பா ஓய்வு மிக முக்கியம். அதுவும் வேலைக்கு செல்லும் பெண்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். ஓய்வு எடுக்க நேரம் இல்லையென்றாலும், அட்லீஸ்ட் சில உணவு வகைகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும், அதேநேரத்தில் சில உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
டாக்டர்கள் இதைப் பற்றி மேலும் பரிசோதித்தபோது, அவர்கள் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை கண்டறிந்தனர். இரண்டு முறை அந்த பெண்ணிற்கு இப்படி ஏற்பட்டபோதும், அவருக்கு மாதவிடாய் இருந்தது கண்டறியப்பட்டது.
25 வயதான பெண் கடந்த ஒரு வருட காலமாக குழந்தை செல்வம் வேண்டும் என முயற்சி செய்து வந்த நிலையில், ஒரு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட காயமடைந்த கணுக்கால் எக்ஸ்ரே மூலம் உண்மையை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
செனிட்டாவுடன் மாதவிடாய் சுகாதாரம் பற்றிய கட்டுக்கதைகளையும் தடைகளையும் உடைக்க வேண்டிய நேரம் இது. யூனிகார்ன் சுகாதார தயாரிப்புகளின் சுகாதார பிராண்ட் லக்னோவில் ஏராளமான ரசிகர்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில் தொடங்கப்பட்டது.
ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு மாதவிலக்கு சமயத்தில் அடிவயிற்றில் வலி ஏற்படுகிறது. அதுபோல, உடல் சோர்வும் ஏற்படுகிறது.
28 நாட்களுக்கு ஒருமுறை கருத்தரிக்காத முட்டையுடன், எண்டோமெட்ரியம் என்னும் கர்ப்பப்பையின் உட்புறச் சவ்வு வெளியேறுவதைத்தான் மாதவிலக்கு என்கிறோம். பெரும்பாலான பெண்களுக்கு, வலி, எரிச்சல், கோபம், சோர்வு போன்ற பிரச்னைகள் வரும்.
மாதவிலக்குக் காலத்தில், டீ, காபி, ஊறுகாய், சிப்ஸ், குளிர்பானம், மசாலா, ஆயத்த, அசைவ உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.