Ram Gopal Varma: ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் நிலையில், அதில் பிதாபுரம் தொகுதியில் பவன் கல்யாணை எதிர்த்து ராம் கோபால் வர்மா போட்டியிடுகிறார்.
Pawan Kalyan On Tamil Cinema: பிரபல டோலிவுட் நடிகர் பவன் கல்யாண், சமீபத்தில் ஒரு பட விழாவில் கலந்து கொண்டார். அப்போது தமிழ் சினிமாவிற்கு அவர் அட்வைஸ் செய்தார்.
Pawan Kalyan On Instagram: பிரபல நடிகர் பவன் கல்யாண், சமூக வலைதளமான இன்ஸ்டா பக்கத்தில் புதிதாக கணக்கு தொடங்கியுள்ளார். இததையடத்து அவருக்கு பல லட்சம் ஃபாலோவர்ஸ் குவிந்துள்ளனர்.
பிரியங்கா மோகன் ஓஜி படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படத்தை சுஜீத் இயக்கவுள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏகே 61 திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள சமுத்திரக்கனி, வினோதய சித்தம் படத்தின் தெலுங்கு ரீமேக்கை விரைவில் இயக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதுவரைபிரதமருக்கு அளித்த நிவாரண நிதியில் அதிக நன்கொடையை பாகுபலி ஹீரோ பிரபாஸ் வழங்கியுள்ளார். அவர் பிரதமர் நிவாரண நிதி 3 கோடியும், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில முதல்வர்கள் நிவாரண நிதிக்கு தலா 50 லட்சம் வழங்கியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.