Permanent Account Number (PAN) என்னும் பான் அட்டை மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். ஒரு நபரின் பான் அட்டை தொலைந்துவிட்டால் அல்லது சேதமடைந்து விட்டால், முக்கியமான பல பணிகளை நின்று விடும் வாய்ப்பு உள்ளது.
PAN Card Tips: நீங்களும் பான் கார்டை பயன்படுத்துகிறீர்களா? ஆம் எனில், இது போலி பான் கார்டா? அல்லது உண்மையானதா? என்பதை எளிய முறையில் தெரிந்துக்கொள்ளாம்.
ஒவ்வொரு நபரும் அவர்களின் பெயரில் வழங்கப்பட்ட ஒரு பான் கார்டு மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருப்பது வருமான வரிச் சட்டத்தை மீறும் செயலாக கருதப்படுகிறது.
பான் கார்டு என்பது வருமான வரித் துறையால் வழங்கப்பட்ட பத்து இலக்க தனித்துவமான எண்ணைக் கொண்ட ஒரு அடையாள அட்டை. ஒரு நபரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பான் அட்டை இருந்தால், அவர்கள் உடனடியாக கூடுதல் பான் அட்டையை ஒப்படைக்க வேண்டும்.
சிலருக்கு ஆதார் அட்டை மற்றும் பான் கார்டில் பெயர் ஒரே மாதிரியாக இல்லாமல் வேறு விதமாக பதிவாகி இருக்கும். பெயர் வேறாக இருக்கும். எழுத்துப்பிழை காரணமாக சிறிதளவு வித்தியாசம் இருந்தால் கூட பல முக்கியமான பணிகளில் இது தடையாக மாறி சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை பொது மக்களுக்கு நற்செய்தி தெரிவித்துள்ளார். வரும் நாட்களில் நிரந்தர கணக்கு எண் (PAN Card) பெறுவது எளிதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
நிதி அமைச்சகம் சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஆதார் உடனான நிரந்தர கணக்கு எண்ணை(PAN) இணைப்பதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 30-லிருந்து டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.