Deadlines in 2024 December: 2024 ஆம் ஆண்டு நிறைவடையப் போகிறது. தற்போது டிசம்பர் மாதம் நடந்து வருகிறது. 2024 ஆம் ஆண்டின் கடைசி மாதத்தில் பல முக்கியமான நிதிக் காலக்கெடுவும் நெருங்குகிறது. இந்த காலக்கெடுவை நீங்கள் தவறவிட்டால், நீங்கள் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.
மகளிர் உரிமை தொகை சிறப்பு முகாம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், இதற்கான காலவகாசத்தை மேலும் நீடிக்க வேண்டும் என பொதுமக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
10 பொதுத்துறை வங்கிகளின் மெகா-இணைப்புக்கான காலக்கெடு ஏப்ரல் 1 என குறிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை அதற்கான வேலைகள் முழுமையாக முடியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிராவில் சிவசேனா-என்.சி.பி தலைமையில் அரசாங்கம் அமைக்க உரிமைக் கோர வெறும் 40 நிமிடம் தான் என அம்மாநில ஆளுநர் பகத் சிங் (Bhagat Singh Koshyari) கூறியுள்ளார்.
நிதி அமைச்சகம் சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஆதார் உடனான நிரந்தர கணக்கு எண்ணை(PAN) இணைப்பதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 30-லிருந்து டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள காலக்கெடு இன்றுடன் முடிவடைந்த நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தமிழக முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இன்றே கடைசி நாளாகும். இந்த இணைப்பு இணையதளத்தின் மூலம் சாத்தியப்படுகிறது.
பான் கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு அட்டையுடன் ஜூன் 30-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என முன்னதாக மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. பின்னர் காலக்கெடு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இன்றே கடைசி நாளாகும்.
மேலும் நாடாளுமன்றத்தில் திருத்தம் செய்யப்பட்ட நிதி மசோதாவின்படி, வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் போது ஆதார் எண் குறிப்பிடப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பான் கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு அட்டையுடன் ஜூன் 30-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என முன்னதாக மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. பின்னர் காலக்கெடு ஆகஸ்ட் 31வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாடாளுமன்றத்தில் திருத்தம் செய்யப்பட்ட நிதி மசோதாவின்படி, வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் போது ஆதார் எண் குறிப்பிடப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே அனைவரும் ஆதார் எண்ணை இணைப்பது அவசியமாகி உள்ளது. எனினும் எவ்வாறு இணைப்பது என்பதில் இன்னும் குழப்பங்கள் நிலவி வருகிறது.
PAN எண்ணுடன் எவ்வாறு ஆதாரை இணைப்பது என்பது பற்றி கிழே காண்க:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.