Indian Americans facing Racism: டல்லாஸில் இந்திய-அமெரிக்க பெண்களின் குழுவை மெக்சிகன் பெண் ஒருவர் தாக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, இந்தியர்களை குறிவைத்து நடத்தப்படும் இனவெறி தாக்குதலை அம்பலப்படுத்தியுள்ளது
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் இனவெறி காரணமாக நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பாக கைதான இளைஞர், கருப்பினத்தவர்களைக் கொல்வதற்காக 180 பக்கத்தில் அறிக்கை தயாரித்து வைத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜ்வாலா கட்டாவின் பாட்டி அண்மையில் இயற்கை எய்தினார். அப்போது, பாட்மிண்டன் வீராங்கனை ஜ்வாலா கட்டாவின் பாட்டியின் மரணம் குறித்து மக்கள் இனரீதியான கருத்துக்களை தெரிவித்தனர்.
நாட்டின் பிரபல தொழிலதிபர் குமார மங்கலம் பிர்லாவின் மகள் அனன்யா பிர்லா, அமெரிக்காவில் உள்ள உணவகத்தில், தான் இனவெறி பாகுபாடுக்கு ஆளாக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
தோற்றம், இனம், மொழி, மதம், நிறம் இவற்றை வைத்து ஒருவரை எடை போடுவதையோ , விமர்சிப்பதையோ ஒரு ஆரோக்கியமான சமூகம் செய்யாது. அதிலும் உலகிலேயே பழம் பெரும் நாகரிகத்தை கொண்ட தமிழ் நாட்டில் இது நடக்க கூடாது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.