Google CEO Sundar Pichai: கூகுளின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையை டிஸ்மிஸ் செய்யக் கோரி, எதிர்ப்பு குரல்கள் அதிகரித்து வரும் நிலையில் டெக் உலகம் பரபரப்புடன் காணப்படுகிறது.
World's TOP CEO's: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சத்யா நாதெள்ளா, டெஸ்லாவின் எலோன் மஸ்க், கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை ஆகியோரை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தில் உள்ளார்.
Layoff In January 2024: புத்தாண்டு தொடங்கி 14 நாள்களில் சுமார் 7,528 பணியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையும் (Google CEO Sundar Pichai) பணிநீக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த கூகுள் CEO சுந்தர் பிச்சை தனது குழந்தைப் பருவம் முழுவதையும் நகரத்திலேயே கழித்தார். ஐஐடி-காரக்பூரில் சேர்வதற்கு முன்பு அங்கு தனது பள்ளிப் படிப்பை சென்னையில் தான் முடித்தார்.
கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட பலருக்கும் ஊதியம் குறைக்கப்பட இருக்கிறது. இது குறித்து கூகுள் ஊழியர்களுடன் உரையாடிய சுந்தர் பிச்சை ஊதிய குறைப்பு குறித்த தகவலை வெளியிட்டார்.
பிபா உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், மெஸ்ஸி, இம்பாப்பே மட்டுமல்ல கூகுள் நிறுவனம் ஒரு சாதனையை படைத்திருக்கிறது என அதன் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
மிகப்பெரும் தொழில்நுட்ப மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களான Google மற்றும் Jio ஒன்றிணைந்துள்ளன. இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்து மலிவான தொலைபேசிகளையும் மலிவான தரவையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளன.
புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கூகுள் நிறுவனம், சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் அந்நாட்டில் இருந்து வெளியேறப்போவதாகவும் அச்சுற்றுத்தல் விடுத்தது . எனினும் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என ஆஸ்திரேலிய பிரதமரும் அறிவித்ததை அடுத்து மோதல் முற்றியது.
ஆஸ்திரேலிய பொருளாளர் ஜோஷ் ஃப்ரைடென்பெர்க் (Josh Frydenberg), பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) மற்றும் கூகிள் (Google) தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை (Sundar Pichai) ஆகியோருடனான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக கூறினார்.
அமேசான் நிறுவனத்தை நிறுவியதிலிருந்து கிட்டத்தட்ட 27 ஆண்டுகால பயணத்தில், தற்போது ஜெஃப் பெசோஸ் தனது தலைமை செயல் அதிகாரி பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.