புதிய ஆண்டுக்கான ராசி பலனை ஜீ தமிழ் நியூஸ் நேயர்களுக்காக பிரபல ஜோதிடர் பிரம்மஸ்ரீ இராம்ஜி பரமஹம்சர் சொல்கிறார். ரிஷபம் ராசிக்கு எப்படி இருக்கு ராசி பலன்?
நவம்பர் 16-ம் தேதி சந்திரனும், குருவும் இணைந்து கஜகேசரி யோகம் என்ற விசேஷத்தை உருவாக்குகிறது. இந்த நேரத்தில் குறிப்பிட்ட நான்கு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.
Guru Vakri Gochar Lucky Zodiacs For Next 118 Days : அக்டோபர் 9 ஆம் தேதி முதல் குரு பகவான், 119 நாட்களுக்கு ரிஷப ராசியில் பின்னோக்கி நகர்கிறார். 4 ராசிக்காரர்களுக்கு குருவின் வக்ர சஞ்சாரமானது பெரும் தொல்லைகளை ஏற்படுத்தும்.
Guru Vakri Gochar In October : ரிஷபத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் குரு பகவான், 9 அக்டோபர் முதல் 2025 பிப்ரவரி 4ம் தேதி வரை எதிர்திசையில் இயங்குவார்...
Oct 9 Guru Vakri : தேவகுரு எனப்படும் குரு பகவான், தனது இயக்கத்தை மாற்றி 119 நாட்கள் வந்த வழியில் நகர்வார், அதாவது எதிர் சுற்றில் நகரும் குருவின் இயக்கம் யாருக்கு எப்படி இருக்கும்? ஏனென்றால், 12 ராசிகளிலும் குரு தாக்கத்தை ஏற்படுத்துவார்...
Jupiter Retrograde In Gemini : மிதுனத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் குரு பகவான், தன் முன்னே இருக்கும் பாதையில் செல்லாமல், வந்த பாதையிலேயே செல்வது வக்ர கதி இயக்கம் என்று சொல்வார்கள்...
Guru Vakri In Vrishabh On Oct 9 : இன்னும் 20 நாட்களில் அதாவது அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதியன்று, குரு ரிஷப ராசியில் வக்ர நிலையில் இயங்கத் தொடங்குவார். வக்ர குருவின் இயக்க மாற்றம் யாருக்கு என்ன செய்யும்?
Guru Vakri 2024 : வக்ரகதியில் இயங்கும் வியாழன் எந்த ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான முன்னேற்றத்தையும் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் தரப் போகிறார் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்...
Guru Vakri In Vrishabh: ஜோதிடத்தின் படி, வருகிற அக்டோபர் மாதம் குரு ரிஷப ராசியில் வக்ர நிலையில் பெயர்ச்சி அடையப் போகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Guru Vakra Peyarchi In Taurus: வருகிற அக்டோபர் 9 ஆம் தேதி ரிஷப ராசியில் குரு வக்ர பெயர்ச்சி அடையப் போகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Guru Vakra Peyarchi In Taurus: ஒரு கிரகம் தனது திசை அல்லது ராசியை மாற்றும் போதெல்லாம், அது நிச்சயமாக சில சுப மற்றும் அசுப விளைவை ஏற்படுத்தும். அதன்படி வருகிற அக்டோபர் மாதம் குரு வக்ர நிலையில் பயணிக்கப் போகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Guru Vakri In Vrishabh: ஜோதிடத்தின் படி, வருகிற அக்டோபர் மாதம் குரு ரிஷப ராசியில் வக்ர நிலையில் பெயர்ச்சி அடையப் போகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆகஸ்ட் 19ம் தேதியன்று குரு, ரோஹிணி நட்சத்திரத்தில் இருந்து மிருகசீரிட நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகிறார். இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்கள் நடக்கும், சில ராசிகளின் மரியாதை கெட்டுப்போகும், உடல்நிலை பாதிக்கப்படலாம்...
குரு வக்ர பெயர்ச்சியில் சில ராசிக்காரர்களுக்கு பல நன்மை மிகுந்த பலன்கள் கிடைக்கும். இந்த ராசிகளுக்கு குறிப்பாக தொழில், வியாபாரத்தில் சிறப்பான பலன்கள் உண்டாகும்.
நவ கிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைந்து பயணித்து வருகிறார். இதனிடையே தற்போது ரோகிணி நட்சத்திரத்தில் இருக்கும் குரு பகவான் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார். இதன் காரணமாக எந்த ராசிகளுக்கு திடீர் திருப்புமுனையும் எதிர்பாராத மாற்றம் ஏற்படும் என்று பார்க்கலாம்.
தற்போது, சுக்கிரனின் அதிபதி ராசியான ரிஷபத்தில் குரு அமர்ந்து பயணித்து வருகிறது. இவர் ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், புகழ் ஆகியவற்றைத் தரக்கூடியவராகக் கருதப்படுகின்றார்.
ரிஷப ராசியில் பயணித்து வரும் குரு பகவான், அக்டோபர் 9 ஆம் தேதி முதல் வக்ர பெயர்ச்சி நிலையில் நகரத் தொடங்குகிறார். குருவின் நல்லருள் ஒருவருக்கு இருந்தால் அவருக்கு செல்வமும், மரியாதையும் அதிகரிக்கும். தற்போது வக்ர பெயர்ச்சி மேற்கொள்ளப் போகும் குரு தரப் போகும் பலன்களைப் பார்ப்போம்.
நவ கிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக அதாவது அக்டோபர் 9 ஆம் தேதி ரிஷப ராசியில் வக்ரமடைகிறார். குரு பகவான் வக்ரமடைவதால் யாருடைய வாழ்க்கையில் திடீர் திருப்புமுனையும் எதிர்பாராத மாற்றமும் ஏற்படும் என்று பார்க்கலாம்.
Jupiter Retrograde 2024: 2024 ஆம் ஆண்டு முழுவதும், குருவின் பயணம் ரிஷபத்தில் இருக்கும். எனினும் வருகிற அக்டோபர் மாதம் குரு வக்ர நிலையில் பயணம் செய்வார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு தீபாவளிக்கு முன்பாக அதிரடி பலன் கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.