மிரட்டி பணம் பறித்தல் மற்றும் சூதாட்ட விவகாரங்களுக்கு டெலிகிராம் செயலி பயன்படுத்தப்படுவதாக அந்த நிறுவனத்திடம் இந்திய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், புதிய தொலைத்தொடர்பு மசோதா மற்றும் டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் புதிய விதிகளை கொண்டுவர துரிதமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
சென்சார் டவரின் தரவுகளின்படி, அக்டோபர் 2021 இல் உலகளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட கேமிங் அல்லாத பயன்பாடானது TikTok ஆகும். இந்த செயலி இந்த மாதத்தில் உலகளவில் 57 மில்லியன் நிறுவல்களைப் பெற்றது. இந்த செயலியின் அதிக எண்ணிக்கையிலான பதிவிறக்கங்கள் சீனாவில் உள்ள டூயினில் இருந்து 17 சதவீதமாகவும், அதைத் தொடர்ந்து அமெரிக்கா 11 சதவீதமாகவும் இருந்தது.
சமூக ஊடகங்களான ட்விட்டர், பேஸ்புக் ஆகியவை, சட்டங்களை மதிக்காமல், தன்னிச்சையாக செயல்படுவதாக, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தொடர்ந்து குற்றசாட்டை முன்வைத்து வருகின்றன
சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்குமாறு குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையிலான பதிவுகளை நீக்கத் தவறியதாக ரஷ்ய அதிகாரிகள் ஐந்து சமூக ஊடக (Social Media) தள நிறுவனங்கள் மீது வழக்குத் தொடுத்துள்ளனர்.
ஃப்ரீவேர் கிளவுட் அடிப்படையிலான உடனடி செய்தி மென்பொருள் மற்றும் பயன்பாட்டு சேவை டெலிகிராம் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்களின் அரட்டை வரலாற்றை WhatsApp-லிருந்து Telegram-க்கு மாற்ற முடியும்.
வாட்ஸ்அப்பிற்குப் பிறகு, Google தனது பயனர்களுக்கான புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது... இதனால் நமக்கு நடக்க இருக்கும் பாதிப்பு என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்..!
மெசேஜிங் சேவை வழங்கும் முன்னணி நிறுவனமான வாட்ஸ்அப், தனது விதிகள் மற்றும் நிபந்தனைகளை புதுப்பித்தத்தை அடுத்து, சிக்னல் (Signal) மற்றும் டெலகிராமின் மவுசு அதிகரித்துள்ளது.
Whatsapp-ல் தனியுரிமைக் கொள்கை தொடர்பாக பெரும்பாலான மக்களிடையே பல குழப்பங்கள் உள்ளன. கடந்த வாரம் முதல், Whatsapp உங்கள் தனிப்பட்ட தகவல்களை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்ளும் என்று செய்தி வந்துகொண்டிருக்கின்றது.
சவப்பெட்டியில் இறுதி ஆணி அடித்தாகிவிட்டது என்று வாட்ஸ்அப்பை ட்ரோல் செய்கிறது டெலிகிராம். தனியுரிமை புதுப்பித்தல் தொடர்பான புதிய விதிகள் தொடர்பாக இந்த நையாண்டியும் நக்கலுமான பதிவுகள் வெளியாகியுள்ளன.
சிக்னல் செயலி சிக்னல் அறக்கட்டளையின் கீழ் உருவாக்கப்பட்டது. இது ஒரு இலாப நோக்கற்ற அறக்கட்டளையாகும். இது ஓப்பன் சோர்சாக இருப்பதுடன் பல நிபுணர்களால் பகுப்பாய்வு செய்யப்பட்ட ஒரு செயலியாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.