கோவையில் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தீவிரவாதிகளுடன் திமுகவுக்கு தொடர்பில்லை என சொல்லிவிட முடியாது என சர்ச்சையாக பேசினார்.
மயிலாப்பூர் கோவில் முன்பு மர்ம நபர் தீ வைத்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் சேகர்பாபு, அது தீவிரவாத செயலாக பார்க்கவில்லை என விளக்கம் அளித்தார்.
ஜம்மு காஷ்மீரில் அனைத்து முனைகளிலும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், பாதுகாப்புப் படையினர் இரண்டு ஊடுருவல்காரர்களைக் கொன்றனர்.
Khalistan Set Fire: ஜூலை 8 ஆம் தேதி கலிபோர்னியாவின் பெர்க்லியில் தொடங்கி சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் முடிவடையும் "காலிஸ்தான் சுதந்திரப் பேரணி" நடைபெறுமா?
Robotics And Terrorists: கிரிப்டோ கரன்சி மூலம் நிதியுதவி பெற்று தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ளும் திறமையான தீவிரவாதிகள் தொடர்பாக, கர்நாடக ஐஎஸ்ஐஎஸ் சதி வழக்கில் தெரிய அவ்நதுல்ளது. வெளிநாட்டு நிதியுதவி தொடர்பான அதிர்ச்சி தரும் தகவல்கள் இவை
Mumbai Attack accused Tahawwur Rana to India: பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் தஹவ்வூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது
பாகிஸ்தானில் கடந்த ஓராண்டாக இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகள் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது காலிஸ்தான் கமாண்டோ படையின் தலைவர் பரம்ஜித் சிங் பஞ்ச்வாட் கொல்லப்பட்டுள்ளான்.
Hamburg Church Shooting: ஹம்பர்க் நகரில் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டனர், அதில் கட்டிடத்திற்குள் இறந்து கிடந்த பலரில் குற்றவாளியும் இருப்பதை போலீசார் உறுதிப்படுத்தினார்கள்
Pakistan Peshawar Bomb Blast: தொழுகை முடிந்த உடனேயே பெஷாவரில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு ஏற்பட்டதன் காரணமாக 27 பேர் கொல்லப்பட்டனர்; ஏராளமானோர் காயமடைந்தனர்.
26/11 Attack Mumbai: 14 ஆண்டுகள் கடந்துவிட்டாலும், மும்பை தாக்குதலின் காயங்கள் இன்னும் நாட்டு மக்களின் இதயங்களில் அப்படியேதான் உள்ளன. இந்த தாக்குதல் உலகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
Amit Shah On Terrorism: தீவிரவாதத்தை எந்த மதத்துடனும், தேசியத்துடனும், சமூகத்துடனும் தொடர்புபடுத்தக்கூடாது, தீவிரவாதத்தைவிட ஆபத்தானது அதற்கு நிதியுதவி செய்வதுதான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்
J&K Terror Attack: ஜம்மு காஷ்மீரின் சோபியானில் நடைபெற்ற கையெறி குண்டுத் தாக்குதலில் 2 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்... இதற்கு காரணமான இம்ரான் கனி என அடையாளம் காணப்பட்ட லஷ்கர் பயங்கரவாதி தாக்குதல் நடத்தப்பட்ட சில மணிநேரங்களில் கைது செய்யப்பட்டார்
Anti Terrorism: காஷ்மீரி பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் UNHRC நிகழ்வில் உரையாற்றி, தங்கள் அவலத்தை உலகின் முன் கொண்டுவந்தததற்கு இந்தியா வரவேற்பு தெரிவிக்கிறது
ரயில்களை தடம் புரள வைப்பதும், எண்ணெய் டேங்கர்களை தகர்ப்பதும் என உலக மக்கள் மீது பல பயங்கரவாதத் தாக்குதல்களை கட்டவிழித்துவிட ஒசாமா பின்லேடனின் திட்டம் என்று தெரியவந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.