INDIA Bloc Meeting : நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கு நடந்து முடிந்ததை ஒட்டி, இந்தியா கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் கூட்டம் நடைப்பெற்றது. இதில், 2 தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை.
PM Candidate INDIA Bloc: இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்துவிட்டதாகவும், அதுகுறித்து கூட்டணிக்குள்ளேயே முடிவெடுத்துவிட்டதாகவும் சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்ரே கூறியுள்ளார்.
வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது குறித்து விவாதிப்பதற்காக I.N.D.I.A கூட்டணி கட்சி தலைவர்களின் 3 வது ஆலோசனை கூட்டம் மும்பையில் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.
Sanjay Raut Arrest : சிவசேனா கட்சியின் மூத்த உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத்தை, மும்பையில் வைத்து அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.
Maharashtra Politics : மகாராஷ்டிர முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் நாளை பதவி ஏற்பார் எனவும், ஏக்நாத் ஷிண்டேவுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிர ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.
மகாராஷ்டிரா அரசியலில் அடுத்தடுத்து என்ன நடக்கும்? மும்பையில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிருப்தி எம்எல்ஏக்கள் பங்கேற்பார்கள் என்று ஏக்நாத் ஷிண்டே கூறினார்.
Maharashtra Eknath Shinde: ஏக்நாத் ஷிண்டே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, உத்தவ்வுக்கு மிகக் குறைவான எம்எல்ஏக்கள் உள்ளனர், எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது
அசாம் மாநிலம் கவுகாத்தியில் சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ஓட்டலுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Maharashtra Political Drama: கோவிட் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் தாக்கரே, வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டது.
மகாராஷ்டிராவில் சிவசேனாவைச் சேர்ந்த அமைச்சர் 21 எம்.எல்.ஏக்களுடன் குஜராத் மாநிலம் சூரத்திற்கு சென்றுள்ளதால் அங்கு ஆளும் கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
ஏற்கனவே போடப்பட்ட கொரோனா பொது முடக்கத்தால் வேலையிழந்த மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட நிதி இழப்புகளில் இருந்து இன்னும் அவர்கள் மீட்கப்படவில்லை. இன்றும் பலர் வேலையில்லாமல் உள்ளனர். அரசாங்கம் மீண்டும் பொதுமுடக்கம் அறிவித்தால் வேலையின்மை மீண்டும் அதிக அளவில் அதிகரிக்கும்" என்கிறார் சுனிட்டி.
அடுத்த சில நாட்களில், மாநிலத்தில் தினசரி தொற்றுகள் 25000-30000 க்கு இடையில் இருந்தால், நாங்கள் சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்று முதல்வர் தெரிவித்ததாக என்று சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.