திரைப்படத்தின் கதாப்பாத்திரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சித்தரித்து செங்கல்பட்டில் நகர் முழுவதும் அதிமுகவினர் நூதன போஸ்டர்களை ஓட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Vadivelu Helps Vengal Rao : சினிமா துணை நடிகர் வெங்கால் ராவ், சில நாட்களுக்கு முன்னர் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறியிருந்த வீடியோ, இணையத்தில் வைரலானது.
Top Cooku Dupe Cooku Vadivelu Slary: அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சியான குக் வித் கோமாளி போன்று தற்போது டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியில் வைகைபுயல் வடிவேலு கலந்து கொள்ள உள்ளார்.
Winner Movie First Choice For Kaippulla : 2003ஆம் ஆண்டு தமிழில் வெளியான படம், வின்னர். இந்த படத்தில் வடிவேலு காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இதில், முதலில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா?
Problem Between Vadivelu And Vijayakanth: தேமுதிக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உயிரிழந்துள்ளதை அடுத்து நடிகர் வடிவேலு அவரை நேரில் வந்து பார்க்காதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Maamannan OTT Release: மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘மாமன்னன்’ திரைப்படம், ஓடிடியில் வெளியாகிறது. அதை எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? முழு விவரம் இங்கே.
மாமன்னன் படம் இன்னும் பார்க்கவில்லை. மாமன்னன் படத்தை எல்லாம் சொல்வதைப் பார்த்தால் பார்க்கலாமா வேண்டாமா என்று உள்ளது - கோவையில் இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேட்டி.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.