Vishal Sai Dhanshika Engagement: நடிகர் விஷால் - நடிகை சாய் தன்ஷிகா இடையேயான நிச்சயதார்த்தம் இன்று (ஆகஸ்ட் 29) நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயதார்த்த நிகழ்வின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
Vishal Dhanshika Wedding: நடிகரும் இயக்குநருமான விஷால் ரெட்டி, நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்யவுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட காலமாக நடிகர் சங்க கட்டட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த விஷால், இப்போது தனது வாழ்க்கை முடிவுகளை முன்னெடுக்கிறார்.
Vishal Vijay Sethupathi meet: விஜய் சேதுபதியின் 51-வது படமான ‘ஏஸ்’ திரையரங்குகளில் மே 23-ம் தேதி வெளியாக உள்ளது. இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கியுள்ள இப்படத்தில் ருக்மிணி வசந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் வயதை கடந்தும் பல நடிகர்கள் சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை தக்க வைத்துவருகின்றனர். ஆனால் திருமணம் குறித்து ஏதும் பதில் மட்டும் அவர்களிடம் இருந்து வரவில்லை.
Latest News K Annamalai Biopic : பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் ஹீரோவாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால், பிரியாபவானி ஷங்கர் நடித்துள்ள ரத்தினம் படம் வரும் 26ம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் தீவிர புரமோஷனில் படக்குழு இறங்கியுள்ளது.
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில், விஷாலும் அந்த லிஸ்டில் தற்போது இணைந்துள்ளார்.
துப்பறிவாளன் 2 படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Vishal Condemns: த்ரிஷா குறித்த சர்ச்சை வைரலானதை தொடர்ந்து, இது குறித்து நடிகர் விஷால், தனது ட்விட்டர் X தளத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறார்.
கடந்த சில தினங்களாக நடிகர் விஷால் அரசியல் கட்சி தொடங்க உள்ளார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அது தொடர்பாக அறிக்கையொன்று வெளியாகி உள்ளது.
Actor Vishal Trending Video: சூறாவளி மிக்ஜாங் பாதிப்பு தொடர்பாக நடிகர் விஷால் வெளியிட்ட வீடியோ வைரலாகிறது. அவருடைய ஆதங்கம், சென்னை மக்கள் மனதில் எழும் இயல்பான கேள்வியாக இருக்கிறது
நீதிமன்ற எச்சரிக்கையை தொடர்ந்து நடிகர் விஷால் தனது சொத்து விவரங்கள் மற்றும் வங்கி கணக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
வில்லேஜ் டிக்கெட் 2023 எனும் மாபெரும் கிராமத் திருவிழாவை தொடங்கி வைத்த நடிகர் விஷால் தனது திரைப்படங்களுக்கு விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் வழங்க உள்ளதாக தெரிவித்தார்.
வினோத் குமார் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள லத்தி படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
உதயநிதி அமைச்சராகியது மகிழ்ச்சி என்றும், நானும் அரசியலில் தான் இருக்கிறேன் என்றும் டிகர் விஷால் கூறியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாகவும், இந்த நிகழ்வுக்காக ஒன்பது ஆண்டுகளாக காத்திருந்ததாகவும்துறைக்கு தகுதியானவர் என்று நடிகர் விஷால் புகழாரம்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாகவும், இந்த நிகழ்வுக்காக ஒன்பது ஆண்டுகளாக காத்திருந்ததாகவும்துறைக்கு தகுதியானவர் என்று நடிகர் விஷால் புகழாரம்.
தங்கைக்காக பிச்சை எடுக்கவும் தயங்கமாட்டேன் என நடிகர் விஷால் தெரிவித்திருக்கிறார்.
நடிகர் விஜய்யின் அடுத்த திரைப்படத்தில், நடிகர் விஷாலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஷாலுக்கு பிரபல நடிகையுடன் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
100 ரூபாய்க்கு சேவை செய்தவர்கள் அரசியலுக்கு வந்ததாகவே அர்த்தம் ஆகவே நான் அரசியலுக்கு வந்து விட்டேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.