Air India Plane Crash: அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கை வெளியாகி உள்ளது. இதில் அதிர்ச்சியளிக்கும் தகவல்களும் கிடைத்துள்ளன.
Air India Black Box Investigation: விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் பிளாக் பாக்ஸ்களில் இருந்து தரவுகள் வெற்றிகரமாக பதிவிறக்கம் செய்யப்பட்டுவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா விமான விபத்து குறித்து பலரும் பல தகவல்களை கூறி வரும் நிலையில், முன்னாள் அமெரிக்க கடற்படை விமானி கேப்டன் ஸ்டீவ் ஷீப்னர் சில முக்கிய காரணங்களை தெரிவித்துள்ளார்.
துபாயில் இருந்து தாயகம் திரும்புகிறோம் என்ற மகிழ்ச்சியுடம் விமானம் ஏறியவர்கள், தங்கள் சொந்த ஊருக்கு திரும்புகிறோம் என்ற மன நிம்மதியுடன் பயணத்தை தொடங்கினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.