TN News Today LIVE: தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Anil Ambani Assures ED of Full Cooperation: ADAG ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் டி. அம்பானி, அமலாக்க இயக்குநரகத்திற்கு (Enforcement Directorate - ED) ஒரு விரிவான கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில், விசாரணையில் முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக அவர் தெளிவாகக் கூறியுள்ளார். மேலும் தேவைப்பட்டால் ஏஜென்சி விரும்பினால், காணொளி வாயிலாக (Virtual) ஆஜராகவும் அவர் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
Anil Ambani: கோப்ராபோஸ்ட் நடத்தும் பிரச்சாரம், அச்சுறுத்தல் மற்றும் தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது என்று ரிலையன்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது.
Anil Ambani SBI: அனில் அம்பானி மீதும், அதன் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCOM) நிறுவனம் மீதும் வைக்கப்பட்ட புகார்களை எஸ்பிஐ மற்றும் கனரா வங்கிகள் திரும்பப் பெற்றிருப்பது சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
Anil Ambani Loan Story: தொழிலதிபர் அனில் அம்பானிக்கு எதிரான வங்கி கடன் மோசடி மற்றும் அந்நிய செலாவணி மேலாண்மை சட்ட (FEMA) மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் மூலம் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தமுறை அவரை காப்பாற்றுவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரூ.17,000 கோடி கடன் மோசடி: அமலாக்கத்துறை விசாரணைக்கு தொழிலதிபர் அனில் அம்பானி நேரில் ஆஜர்
Reliance Power Statement In Tamil: அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் தொடர்பான வணிகங்களில் அமலாக்க இயக்குநரகம் (ED) சமீபத்தில் அதிரடி சோதனைகளை நடத்தியுள்ளன. அதுக்கு குறித்து ரிலையன்ஸ் நிறுவனங்கள் அளித்த பதில் என்ன? முழு தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
ED Raid On Anil Ambani Premises: பணமோசடி வழக்கில் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள ரிலையன்ஸ் குழுமம் தலைவர் அனில் அம்பானிக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ள நிலையில், 25 கோடி ரூபாய் அபராதமும் விதித்து செபி நடவடிக்கை எடுத்துள்ளது.
anil ambani luxurious lifestyle : திவால் நோட்டீஸ் கொடுத்த அனில் அம்பானி மற்றும் அவரின் மகன்களின் ஆடம்பர வாழ்க்கை வியக்க வைக்கிறது. அவர்களின் சொத்து மதிப்பு மற்றும் பிஸ்னஸ் குறித்த விவரங்களை பார்க்கலாம்.
முகேஷ், அனில் அம்பானி சகோதரர்களின் தந்தையான திருபாய் அம்பானி பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத தகவல்களை பார்க்கலாம்.
Anil Ambani Mistakes: உலகின் டாப் பணக்காரர் இருந்த அனில் அம்பானி, பல கோடி ரூபாய் பணத்தை இழந்து திவாலாகியுள்ளார். இதுகுறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
Anil Ambani vs Tax Evasion: வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறி கருப்புப் பணச் சட்டத்தின் கீழ் அனில் அம்பானி எதிர்கொண்ட வழக்கில் அவருக்கு சற்று ஆசுவாசம் ஏற்பட்டுள்ளது
அனில் அம்பானியின் நிறுவனம் விற்கப்பட உள்ள நிலையில், அதற்கான நடவடிக்கையை ரிசர்வ் வங்கி தொடங்கியது
கடந்த 2015 ஆம் ஆண்டு, முறைகேடான நிதி முதலீடுகளை அம்பலப்படுத்திய பனாமா ஆவணங்கள் (panama papers) உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவில் இருக்கலாம்.
அனில் அம்பானியின் ராஜினாமா-வை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கடன் வழங்குநர்கள் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
திவாலான தொலைத் தொடர்பு நிறுவனம், திவாலா நிலைச் செயல்பாட்டின் கீழ் அதன் சொத்துக்களை விற்பனை செய்வதை நெருங்கியுள்ள நிலையில் பில்லியனர் தொழிலதிபர் அனில் அம்பானி சனிக்கிழமை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்தார்.
கடன் சுமையில் சிக்கியுள்ள அனில் அம்பானியின் மற்றொரு நிறுவனம் விரைவில் திவாலானதாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது!
தன் நிறுவனத்தின் கடன் தொகையை குறைப்பதற்காக மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்தை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ முடிவு செய்துள்ளார் தொழிலதிபர் அனில் அம்பானி!
Big FM பன்பலை நிறுவனத்தை ஜார்கன்ஸ் மியூசிக் ப்ராட்காஸ்ட் நிறுவனத்திடம் 1,050 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய அனில் அம்பானி முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்களை தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், திடீர் திருப்பமாக காங்கிரஸ் மீதான அவதூறு வழக்கு திரும்ப பெற்றார் அனில் அம்பானி.
எரிக்சன் இந்தியா ரூ 453 கோடி தீர்ப்பிற்கு பிறகு புதன்கிழமை உச்ச நீதிமன்றம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் தலைவர் அனில் அம்பானி எதிராக அவமதிப்பு வழக்கை நிராகரித்துள்ளது.