அசுர பலமடையும் இந்திய வான்படை..! ரூ.3.25 லட்சம் கோடிக்கு 114 “RAFALE JET”.. யாரும் வாலாட்டவே முடியாது..!
India Pakistan Conflict: காங்கிரஸ் தலைவர் மத்திய அரசுக்கு எதிராக பேசிய கருத்து பாகிஸ்தான் ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக வெளியிட்ட நிலையில், பாஜக கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் இருந்து 26 Rafale M போர் விமானங்களை இந்தியா வாங்க உள்ளது. இதுகுறித்து விரிவாக இதில் தெரிந்துகொள்ளலாம்.
கடந்த 2016 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடமிருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இது தொடர்பாக ₹59 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் இரண்டு கட்டமாக 8 ரபேல் (Rafale) விமானங்கள் ஏற்கனவே இந்தியா வந்து சேர்ந்து விட்டன. அவை குடியரசு தின விழா அணிவகுப்பிலும் வான் சாகசங்கள் நிகழ்த்தின.
இந்திய விமானப்படையினர் குடியரசு தின விழா அன்று நடத்தும் சாகச நிகழ்ச்சியில் இந்தியாவின் கம்பீரமான பெருமைமிகு ரபேல் போர் விமானங்கள் முதல் முறையாக இடம்பெற உள்ளன.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் பார்லியின் பேச்சுவார்த்தைகளின் போது இந்தியா மற்றும் பிரான்சில் இருந்து மேலும் 36 போர் விமானங்களை வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவிற்கு வந்த ஐந்து விமானங்களும் ஹிமாசலபிரதேசத்தின் மலைப்பகுதியில், இரவு நேர நடவடிக்கைகளுக்கு தன்னை தயார் படுத்திக் கொள்ள பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
இன்று இந்தியா வந்தடைந்த ரஃபேல் போர் விமானங்கள் குறித்து ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். அதில் வாழ்த்து கூறியதோடு, மத்திய அரசிடம் மூன்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், லடாக்கில் அடுத்த மாதம் முதல் கடும் குளிர் காலம் தொடங்கி விடும். இந்திய படைகளை போல், சீன படைகளுக்கு கடுமையான குளிர் பிரதேசத்தில் சண்டையிடும் திறன் இல்லை
இந்தியாவிற்கு வந்த ரஃபேல் விமானத்தின் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்தார் பிரதமர் மோடி
ரஃபேல் விமானம் பலவிதமான சக்திவாய்ந்த ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்தப் போர் விமானங்கள் ஏன் அம்பாலாவுக்கு கொண்டு வரப்படுகிறது தெரியுமா?
பிரான்ஸ் நாட்டில் இருந்து ஐந்து ரஃபேல் விமானங்களை கொண்ட முதல் தொகுப்பு, புதன் கிழமையன்று இந்தியா வந்து சேரும். இது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்திய சீன எல்லையில், LAC பகுதியில் நிலவும் பதற்றத்திற்கு மத்தியில், ஏர் மார்ஷல் வி.ஆர். சவுதாரி இந்திய விமானப்படையின், வெஸ்டர்ன் ஏர் கமாண்ட் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
சீன எல்லையில் பதற்றம் முழுமையாக தீராத நிலையில், இந்திய விமான படை (IAF)கமாண்டர்கள் நிலையிலான மூன்று நாள் மாநாடு ஜூலை 22 ஆம் தேதி தொடங்குகிறது
சீனாவுடனான அதிகரித்துவரும் எல்லை பிரச்சனைக்கு மத்தியில் வரும் ஜூலை 27-ஆம் தேதிக்குள் விண்கல் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ஆறு ரபேல் போர் விமானங்களின் முதல் தொகுப்பு இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஃபேல் விமான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பொய் பிரச்சாரம் செய்த எதிர்கட்சியினருக்கு சரியான பதிலடி என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்!!
கடந்த இரண்டு வாரங்களின் உச்சநீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்புக்களை பற்றிய முக்கிய தகவல்கள்..!
ரஃபேல் வழக்கில் இதுவரை நடந்தது என்ன? மனுதாரர் மற்றும் மத்திய அரசு சார்பில் வைக்கப்பட்ட வாதங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.
விமானப்படையின் 26-வது தளபதியாக ராகேஷ்குமார் சிங் பதோரியா பொறுப்பேற்றுக் கொண்டார்!!
ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி கூறிய கருத்து பதிலடி தந்துள்ளார் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி.