Travel Destinations To Celebrate New Year 2025 : 2025 ஆம் ஆண்டு புது வருடம் விரைவில் பிறக்க இருக்கிறது. இந்த வருடத்தை கொண்டாட சரியான சுற்றுலா தலங்களை இங்கு பார்ப்போம்.
Justice For Sangeetha Amidst Vijay Trisha Goa Travel : கடந்த இரண்டு நாட்களாக விஜய்யும் த்ரிஷாவும்தான் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கின்றனர். இதற்கான காரணம் குறித்தும், இப்போது சங்கீதா ஏன் ட்ரெண்ட் ஆகி வருகிறார் என்பது குறித்தும் இங்கு பார்ப்போம்.
Google Maps: முன் பின் தெரியாத இடத்திற்கு செல்லும் பலர், வழியை அறிந்து கொள்ள, கூகுள் மேப்ஸ் செயலியை பயன்படுத்துகின்றனர். தெரியாத இடத்துக்கு செல்வோருக்கு கூகுள் மேப்ஸ் உதவியாக இருக்கிறது என்றாலும், சில நேரங்களில் கூகுள் மேப்ஸ் தவறான வழிகளை பரிந்துரைக்கிறது என்பதையும் மறுக்க இயலாது.
கோவாவில் இருந்து லாரியில் மதுபாட்டில்களை கடத்தி வந்த நபரைக் கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து ஆயிரத்து 896 மது பாட்டில்கள் மற்றும் , லாரியை பறிமுதல் செய்த செய்தனர்.
Goa Tour Package: நீங்கள் கோவாவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தால், உங்களுக்கான லக்கேஜ்களை பேக் செய்யுங்கள், ஏனெனில் ஐஆர்சிடிசி உங்களுக்காக ஒரு அற்புதமான டூர் பேக்கேஜை கொண்டு வந்துள்ளது.
கோவாவில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலின் மேளாளர் தனது மனைவியை கொலை செய்து அதனை விபத்து என்று நடமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியளித்துள்ளது. இந்த சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை காணலாம்.
Goa Hindi Imposition Issue: கோவா விமான நிலையத்தில் தமிழ்நாடு பெண்ணிடம் இந்தி திணிப்பில் ஈடுபட்ட மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படை வீரரின் செயல் பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது.
Goa Tour Package: நீங்கள் கோவாவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தால், உங்களுக்கான லக்கேஜ்களை பேக் செய்யுங்கள், ஏனெனில் ஐஆர்சிடிசி உங்களுக்காக ஒரு அற்புதமான டூர் பேக்கேஜை கொண்டு வந்துள்ளது.
LPG Gas Price: அந்த்யோதயா அன்ன யோஜனா: அந்த்யோதயா அன்ன யோஜனா அட்டைதாரர்களுக்கு மாநில அரசு சமையல் எரிவாயு மானியம் ரூ.275 கொடுக்கும் மாநிலம் எது தெரியுமா?
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள மன்மட் சந்திப்பில் வியாழக்கிழமை ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது. கோவா எக்ஸ்பிரஸ் 90 நிமிடங்களுக்கு முன்னதாக நிலையத்திற்கு வந்தது.
Diabetes In India: இந்தியாவில் 101 மில்லியன் நீரிழிவு நோயாளிகள் மற்றும் 136 மில்லியன் மக்கள் முன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளர்சிதை மாற்ற நிலை, நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 11.4 சதவீதத்தை பாதிக்கிறது
கோவா-கர்நாடகா கடற்கரை நெடுஞ்சாலை: 187 KM நீளம் கொண்ட NH17 நெடுஞ்சாலையில் ஒருபுறம் அரேபிய கடல் கடற்கரையும் மறுபுறம் மேற்கு தொடர்ச்சி மலையும் உள்ளது, இது இந்தியாவின் மிக அழகிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.