ஏ.ஆர்.ரஹ்மான் இசைநிகழ்ச்சியில் ஏற்பட்டு குளறுபடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் அதிருப்தி எழுப்பி இருந்தனர். பலரும் ஏ.ஆர்.ரஹ்மானை படு மோசமாக விமர்சித்து வருகின்றனர். அதே நேரம் அவருக்கான ஆதரவு குரலும் வலுத்து வருகிறது.
ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி முறையாக ஏற்பாடு செய்யப்படவில்லை என புகார்கள் எழுந்த நிலையில், தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.
ஏ. ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி முறையாக ஏற்பாடு செய்யப்படவில்லை என புகார்கள் எழுந்த நிலையில், அதுகுறித்து நெட்டிசன்கள் நகைச்சுவையாக பதிவிட்ட மீம்ஸ்கள் இதோ
ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கச்சேரி நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலியில் உள்ள ஆதித்யா ராம் பாலஸில் நடந்தது. இந்த நிகழ்ச்சியை காண்பதற்காக பல்லாயிறக்கணக்கானோர் திரண்டனர்.
AR Rahman Marakkuma Nenjam Concert: மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனவர்கள் 'இந்த’ இணையதள முகவரிக்கு தங்கள் டிக்கெட்டுகளை அனுப்பலாம் என்று கூறி ஒரு முகவரியை இணைத்துள்ளார்.
சென்னையில் நேற்று இரவு நடந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கச்சேரியில் சரியான அடிப்படை ஏற்பாடு கூட செய்யாததால் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
AR Rahman's Marakkuma Nenjam Concert: சென்னையில் நேற்று இரவு நடந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கச்சேரியில் சரியான அடிப்படை ஏற்பாடு கூட செய்யாததால் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
Markuma Nenjam Concert: சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கச்சேரியில் முறையான ஏற்பாடுகளும், பாதுகாப்பு வசதிகளும் அளிக்கப்படாததால் பார்வையாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த முழு தகவல்களையும் இங்கு காணலாம்.
அயலான் ரிலீஸ் குறித்த வதந்திகள், வதந்திகளே! திட்டமிட்டபடி தீபாவளி ரிலீஸுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. விரைவில் டீசர் வெளிவருமெனவும் இயக்குநர் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
Anirudh Salary in Jawan: தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் அனிருத், ஜவான் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானை விட அதிகமாக சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.