Happy Birthday Silambarasan TR: சிலம்பரசனின் மாநாடு (2021) மற்றும் வெந்து தனித்து காடு பகுதி I: தி கிண்ட்லிங் (2022) ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் அபார வெற்றி பெற்றதை அடுத்து, பத்து தல படம் மூலம் ஹாட்ரிக் சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கரூரில் தமிழ் மைக்கேல் ஜாக்சன் எனும் தலைப்பில் 500க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலந்து கொண்டு ஏ.ஆர்.ரகுமான் பாடலுக்கு மைக்கேல் ஜாக்சனின் நடன அசைவுகளை ஆடி புதிய உலக சாதனை படைத்தனர்.
வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்ற ‘மல்லிப்பூ’ பாடல் தன்னை மயக்கி விட்டதாக, படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
பொன்னியின் செல்வன் -1 ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு கோடையை கொண்டாடும் வகையில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.