bengalore

கோட்டக் மஹிந்திரா வங்கியின் திட்டத்திற்கு ரிசர்வ் வங்கி அனுமதி...

கோட்டக் மஹிந்திரா வங்கியின் திட்டத்திற்கு ரிசர்வ் வங்கி அனுமதி...

கோடக் மஹிந்திரா வங்கி புதன்கிழமை, விளம்பரதாரர்களின் பங்குகளை நீர்த்துப்போகச் செய்யும் திட்டம் குறித்து ரிசர்வ் வங்கியில் இருந்து இறுதி ஒப்புதல் பெற்றுள்ளது.

Feb 19, 2020, 02:35 PM IST
இந்திரா கேண்டீன் மூடப்படாது முதல்வர் எடியூரப்பா உறுதி!

இந்திரா கேண்டீன் மூடப்படாது முதல்வர் எடியூரப்பா உறுதி!

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் திறக்கப்பட்ட இந்திரா கேண்டீன் மூடப்படாது என்று முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்!

Aug 29, 2019, 12:42 PM IST
கர்நாடக சட்டப்பேரவையில் 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு...

கர்நாடக சட்டப்பேரவையில் 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு...

கர்நாடக சட்டப்பேரவையில் வரும் ஜூலை 18-ஆம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது!

Jul 15, 2019, 02:21 PM IST
மேகதாதுவில் அணை; பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்!

மேகதாதுவில் அணை; பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்!

காவிரி குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது என பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Jun 24, 2019, 07:45 PM IST
கர்நாடகா-விற்கு என தனி கொடி - மாநில அரசு அறிவிப்பு!

கர்நாடகா-விற்கு என தனி கொடி - மாநில அரசு அறிவிப்பு!

கர்நாடகா மாநிலத்திற்கென்று தனி கொடியை மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது. அக்கொடிக்கான ஒப்புதல் வாங்குவதற்கு மாநில கொடி குறித்த தகவல்களை மத்திய அரசுக்கு கர்நாடகா மாநில அரசு அனுப்பி வைத்துள்ளது!

Mar 8, 2018, 05:33 PM IST