பாட்டுக்கு ஒரு புலவன் எங்கள் பாரதி. மூண்டாசுக் கவிஞனின் மூச்சிலும் ; பேச்சிலும் ; எழுத்திலும் ; குருதியிலும் தமிழ் கலந்திருந்தன. அதனால்தான் பாரதியின் கவிதைகள் இன்றளவும் தானும் வாழ்ந்து தமிழையும் வளர்த்துகொண்டிருக்கின்றன.
பாரதியார் பிறந்தநாள் டிசம்பர் 11-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி திருவொற்றியூரில் உள்ள பாரதி பாசறை என்னும் அமைப்பு மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் மூலம் தமிழை வளர்க்கும் பணியை செய்து வருகின்றனர்.
“தமிழ்நாடு அரசு பாரதியார் நினைவு நாளை மகாகவி நாள் என அழைப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. தமிழக அரசு வாழ்க! மு.க.ஸ்டாலின் வாழ்க” இளையராஜா புகழாரம் சூட்டியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.