மதப் பழக்கவழக்கங்கள், பைபிள் புத்தகத்தை வைத்திருந்ததற்காக ஒரு குடும்பம் கைது செய்யப்பட்டு, இரண்டு வயது சிறுவன் உள்பட அனைவருக்கும் வட கொரியாவில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Bible - UV light study: நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த திருவிவிலியத்தின் பகுதி கண்டுபிடிக்கப்பட்டது... நியூ டெஸ்டமென்ட் ஸ்டடீஸ் என்ற இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, இழந்த பகுதி, நற்செய்திகளின் பழமையான மொழிபெயர்ப்புகளில் ஒன்றாகும்
அமெரிக்காவின் 46 வது அதிபரானார் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்றார்... டிரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்தார், துணை அதிபராக இருந்த மைக் பென்ஸ் விழாவில் கலந்துக் கொண்டார்...
வளிமண்டலத்தில் பாக்டீரியாக்களால் ஆக்ஸிஜன் இல்லாமல் போகும்போது, பாஸ்பின் வாயு (phosphine gas) பூமியில் உற்பத்தியாகிறது. பாக்டீரியாக்கள் இருப்பது உயிர்கள் இருப்பதற்கான ஆதாரம். வெள்ளி கிரகத்தில் பாஸ்பைன் வாயு இருக்கிறது!!!
கேரளா கன்னியாஸ்திரியை பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் பேராயர் பிராங்கோ மூலக்கல்-க்கு வரும் அக்டோபர் 6-ஆம் நாள் வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது!
ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இரண்டு ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய நினைவகத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன் தினம் திறந்து வைத்தார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு, டி.ஆர்.டி.ஓ., எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், பேக்கரும்பில், 16.5 கோடி ரூபாயில், நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தேசிய நினைவகத்தை பிரதமர் மோடி நேற்று முன் தினம் திறந்து வைத்தார். அந்த மணி மண்டபத்தில் வீணை மீட்டுவது போன்ற கலாம் சிலை வைக்கப்பட்டு இருந்தது. சிலை முன்பு பகவத் கீதை நூலும் இருந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.