குளிர்காலத்தில் ஊறுகாய்கள் இன்னும் சுவையாக இருக்கும், ஏனெனில் அவை உணவை சூடாகவும் சுவையாகவும் மாற்றும். அவற்றை எவ்வாறு கெட்டுப்போகாமல் வைத்திருப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தற்போது மழைக்காலத்திலும் கடுமையான வெப்பநிலை நிலவி வருகிறது. இதனை தவிர்க்க வீட்டிலேயே சில எளிய வழிகளை பின்பற்றலாம். என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
எலுமிச்சம் பழம் அல்லது எலுமிச்சை, ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் அற்புதமான பழங்களில் ஒன்று. நல்ல புளிப்பு சுவையை கொண்டுள்ள எலுமிச்சை, பல உடல்நல பிரச்சனைகளுக்கு மருந்தாகும் அமைகிறது.
Hot Water In Summer: சூடான நீர் வயிற்றில் உள்ள கொழுப்புகளை கரைக்கிறது. மேலும் இரவு தூங்கும் முன்பு சூடான நீரை குடித்தால் வயிறு நிரம்பியதாக உணரலாம். இதன் மூலம் கூடுதல் உணவை தவிர்க்கலாம்.
தற்போது கோடை காலத்தில் இரவு மற்றும் பகலில் அதிக நேரம் ஏசி பயன்பாட்டில் உள்ளது. இது போன்ற சமயங்களில் ஏசி ஹீட் ஆகி வெடிக்காமல் இருக்க சிலவற்றை பின்பற்ற வேண்டும்.
Heat Stroke Symptoms: கோடைகாலத்தில் வெப்பநிலை அதிகரிப்பதால் ஹீட் ஸ்ட்ரோக் பிரச்சனை ஏற்படுகிறது. அதன் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் எப்படி சரி செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Car AC Side Effects: காரில் அமர்ந்தவுடன் ஏசியை ஆன் செய்வது நல்லதா? இல்லையா? என்று பலருக்கும் குழப்பம் உள்ளது. இதனை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
கோடையில் சர்பத்தை உட்கொள்வதால், உணவு சீரானதாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். இந்த குளிர்ச்சியான சாறு கோடை காலத்தில் நிவாரணம் அளித்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
கோடை காலத்தில் குழந்தைகளுக்கு முட்டைகளை அதிகம் கொடுக்கலாமா, வேண்டாமா என்ற சந்தேகம் பல பெற்றோர்களுக்கு உள்ளது. இது தொடர்பாக மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
AC Side Effects in Summer: ஏசியில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ, அதே அளவு தீமையும் உள்ளது. தற்போது அதிகமாக ஏசி பயன்பாட்டில் இருப்பதால் சில விஷயங்களில் கவனமுடன் இருக்க வேண்டும்.
AC Side Effects: தினசரி ஏசியில் அதிக நேரம் இருந்தால் வறண்ட சருமம் முதல் பல தோல் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஏசியில் அதிக நேரம் இருந்தால் என்ன என்ன பாதிப்புகள் வரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தற்போது கோடை காலத்தில் அதிக வெப்பநிலை நிலவி வருகிறது. பல மாநிலங்களில் வெப்பம் 45 டிகிரிக்கு அதிகமாக உள்ளது. இதனால் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
குளிர் காலத்தில் சளி, காய்ச்சல் வருவது சகஜம் என்றாலும் கோடைக்காலத்திலும் சிலருக்கு சளி, இருமல் மற்றும் காய்ச்சலை ஏற்படுகிறது. இதற்கான காரணங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.