Income Tax Expectations: ₹ 10 லட்சம் வரை சம்பளம் உள்ளவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்! பட்ஜெட்டில் வருமான வரி விலக்கும் அதிகரிக்கலாம், ஊகங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்
Budget 2024: பிப்ரவரி 1 ஆம் தேதி நாட்டின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த ஆண்டு நாட்டில் பொதுத் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட்டாகத்தான் (Interim Budget) இருக்கும்.
Budget 2024: நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் அலுவலக பணிகளில் உள்ள சம்பள வர்க்கத்தினர் வரிச்சலுகைகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எப்போதும் போல், இந்த முறையும் அனைவருக்கும் வரி தள்ளுபடி (Income Tax Benefits) கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
Budget 2024: ஒவ்வொரு ஆண்டும் இருப்பது போலவே அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த பட்ஜெட் குறித்த பல வித எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அதில் முக்கியமானவர்கள் வரி செலுத்தும் பிரிவினர்.
Budget 2024: பட்ஜெட்டுக்கான ஆயத்தப்பணிகள் தொடங்கியுள்ளன. இந்த முறை நிதி அமைச்சர் தங்களுக்காக என்ன அறிவிப்பை வெளியிடுவார் என அனைத்து தரப்பு மக்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
Budget 2024: ரியல் எஸ்டேட் துறை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை (Nirmala Sitharaman) தங்களுக்கு பயனளிக்கும் சில அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. வீட்டுக் கடனுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Budget 2024: சர்வதேச நாணய நிதியமும் (IMF) அடுத்த ஆண்டுக்கான இந்தியாவின் வளர்ச்சியை 6.3 சதவீதமாக மாற்றியமைத்துள்ளது. நாட்டின் மூலதனச் செலவினங்களைப் பற்றி பேசினால், உள்கட்டமைப்புக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை அரசாங்கம் தொடர்ந்து உயர்த்துகிறது.
Budget 2024: இந்த பட்ஜெட் தொடர்பாக மக்களுக்கு பல எதிர்பார்ப்புகள் உள்ளன. பொதுத்தேர்தல் வரவுள்ள நிலையில் மக்களை கவரும் வகையில் அரசாங்கம் சில அறிவிப்புகளை வெளியிடும் என நம்பப்படுகின்றது.
Budget 2024: நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் இந்த பட்ஜெட் மீது அதிக எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். வரவிருக்கும் பட்ஜெட்டைப் பொறுத்தவரை, இந்த முறை அரசாங்கத்திடமிருந்து ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என்று சாமானிய மக்கள் (Common Man) நம்புகிறார்கள்.
Budget 2024: இந்த முறை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் PPF இல் முதலீடு செய்பவர்களுக்கு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சில அறிவிப்புகளை வெளியிடுவார் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு அதிக மூலதன ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு உள்ளது. ரயில்வே சொத்துக்களை மேம்படுத்துதல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றிலும் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.
Budget 2024: பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில் இதுவரை 3 தவணைகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் தவணைத் தொகை ரூ.2000 ஆக உள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் தவணை மூன்றிலிருந்து நான்றாக உயர்த்தப்படக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Old Tax Regime vs New Tax Regime: வரும் ஆண்டில், முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது, வருமான வரி அடுக்குகளில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நிதியாண்டு முடிவதற்குள், புதிய மற்றும் பழைய வரி அடுக்கு விகிதங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.