ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியாவின் கட்டண உயர்வுக்கு பிறகு நாடு முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு வரவேற்பு பெருகிவிட்டது. சிம் கார்டு விற்பனை, இதுவரையில் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது.
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு எந்த அறிவிப்புகளும் இடம்பெறவில்லை.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வரி குறைப்பு... எதிரொலியாக செல்போன்களின் விலை குறையும்
Budget 2024: நடுத்தர வர்க்கத்தினரின் எதிர்பார்ப்புகளை இந்த பட்ஜெட் பூர்த்தி செய்ததா இல்லையா என்பது குறித்து இதில் காணலாம்.
நாடாளுமன்றத்தில் 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்.
மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
National Pension System: தேசிய ஓய்வூதிய அமைப்பான NPS -இல் ஒரு பெரிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்பிஎஸ் தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டார்.
Budget 2024: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய தினம் தாக்கல் பட்ஜெட்டில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முக்கிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். குறிப்பாக பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அறிவிப்பால பல நடுத்தர ஏழை மக்கள் பலனடைவார்கள்.
Budget 2024: மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திருமதி நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில், பட்ஜெட் குறித்து எலக்ட்ரானிக்ஸ் துறை குறிப்பாக ஸ்மார்ட்போன் விலைகள் குறையும் வகையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Budget 2024 Announcement for Farmers : விவசாயிகள் மற்றும் நிலத்தின் சிறந்த பாதுகாப்புக்காக டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு அடுத்த மூன்று ஆண்டுகளில் பயன்படுத்தப்படும் என்று பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Budget 2024 Announcements Of FM Nirmala : மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆண்டு பட்ஜெட்டில், நிதியமைச்சரின் பட்ஜெட் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள் இவை...
Budget 2024: இளைஞர்களுக்கு நிதியமைச்சர் பெரும் பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் அரசாங்கம் மூன்று ஊக்கத் திட்டங்களைக் கொண்டு வரும் என்றும், மூன்று கட்டங்களாக ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
Budget 2024: கடந்த சில மாதங்களில் ரயில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகமான நிலையில் ரயில்வே துறையில் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.
Budget 2024: இந்த பட்ஜெட்டில் சாமானிய மக்களின் பல எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன. கடந்த சில வாரங்களில் அனைத்து துறைகளை சேர்ந்த சங்கங்களும், பிரதிநிதிகளும் தங்களுக்கான கோரிக்கைகள நிதி அமைச்சகத்திடம் அளித்துள்ளனர்.
Expectations In Budget 2024: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், அதன் மீதான ஐந்து முக்கிய எதிர்பார்ப்புகளை இங்கு காணலாம்.
Budget 2024: இந்த பட்ஜெட்டில் வருமான வரிச் சட்டத்தின் (Income Tax Rules) பிரிவு 24 -இன் கீழ் வீட்டுக்கடனுக்கான (House Loan) வரி விலக்கு (Tax Exemption) 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Budget 2024 Auto Sector Expectations : இந்தியப் பொருளாதாரம் புதிய மற்றும் நிலையான தொழில்நுட்பத் தயாரிப்புகளை நோக்கி நகரும் நிலையில், இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் வாகனத்துறையினரின் எதிர்பார்ப்புகள் இவை...
Budget Announcement 2024 In Tamil: 2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்து, உரையை நிறைவு செய்தார்.
Budget 2024 Expectations:மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திருமதி நிர்மலா சீதாராமன், நாளை, ஜூலை 23ம் தேதியன்று பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், பட்ஜெட் குறித்து எலக்ட்ரானிக்ஸ் துறை குறிப்பாக ஸ்மார்ட்போன் விலைகள் குறைக்கப்படுமா என்பது குறித்த எதிர்ப்பார்புகளை அறிந்து கொள்ளலாம்.
மக்கள் எதிர்பார்க்கும் வருமானவரி உச்சவரம்பை மத்திய அரசு பட்ஜெட்டில் குறைக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Budget 2024 & Expectations in Automobile Industry: பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில், ஆட்டோமொபைல் துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பட்ஜெட்டில் மத்திய அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) நம்பிக்கையில் உள்ளது.
Budget 2024: பல சமயங்களில் பட்ஜெட் உரைக்குப் பின்பு மகிழ்ச்சி பொங்கும், சில நேரங்களில் ஏமாற்றமே மிஞ்சும். பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் முழுமையான விவரங்களை புரிந்து கொள்ள ஆர்வம் அதிகரிக்கும், தேடலும் அதிகரிக்கும்.