அனைத்து வகுப்புகளுக்கும் தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் 2024ஆம் ஆண்டு முதல் புதிய பாடப் புத்தகங்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்ற தகவலை மத்தியக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், தேர்வு அறைக்குள் சாட் ஜிபிடி, மொபைல் போன் உள்ளிட்டவற்றின் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
CBSE 10th-12th Exam 2023: தேர்வு நேரம் காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், மாணவர்கள் காலை 10 மணிக்கு முன் தேர்வு மையத்திற்கு சென்றடைய வேண்டும்.
CBSE Class 10, 12 Admit Card: சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான நுழைவுச் சீட்டு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. cbse.gov.in இல் தங்கள் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
CBSE Class 10, 12 Date Sheet 2023: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10, 12 ஆம் வகுப்பு தேர்வு 2023 அட்டவணையை வெளியிட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ 2023 தேர்வு பிப்ரவரி 15, 2022 முதல் தொடங்கி ஏப்ரல் 5, 2023 வரை நடைபெறும். அதேபோல் 10-ம் வகுப்பு தேர்வுகள் 2023 பிப்ரவரி 15ல் தொடங்கி மார்ச் 21 வரை நடைபெறும். மாணவர்கள் CBSE 10, 12 ஆம் வகுப்பு 2023 வாரியத் தேர்வு அட்டவணையை அதிகாரப்பூர்வ இணையதளத்தில்- cbse.gov.in இல் சரிபார்த்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
CBSE Exams Dates 2023: 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் தேர்வு நடைபெறும் தேதிகள் தொடர்பான தகவல் விரைவில் வெளியிடப்படும், தேதித்தாள், அனுமதிச்சீட்டு பற்றிய முக்கிய தகவல்களை சிபிஎஸ்இ இன்று வெளியிடவுள்ளது
CBSE 10TH RESULT Declared: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின; 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலையில் வெளியாகிய நிலையில் மதியமே பத்தாம் வகுப்பு முடிவுகளும் வெளியிடப்பட்டன...
CBSE 2023 Board Exam Dates: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், சிபிஎஸ்இ 2023ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் நடப்பு கல்வியாண்டிற்கான வகுப்பு 10 மற்றும் 12 தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டது: விவரங்களை இங்கே சரிபார்க்கவும்.
CBSE 10TH RESULT: CBSE பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2022 இன்று cbseresults.nic.in இல் வெளியாகிறது; 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலையில் வெளியாகின...
CBSE Class 12 Results 2022: அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் சேர வரும் 27 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படும் என என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
CBSE 12th Result 2022: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின... கேரளாவின் திருவனந்தபுரம் 98.83% தேர்ச்சி சதவீதத்தை பதிவு செய்து, சிறப்பாக செயல்படும் மண்டலமாக உருவெடுத்துள்ளது
CBSE Board Result 2022: CBSE 10, 12 ஆம் தேர்வு முடிவுக்காக சுமார் 34 லட்சம் மாணவர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்கிடையில் மாணவர்கள் பெற்ற உள் மதிப்பெண்கள் குறித்து சிபிஎஸ்இ முக்கிய அப்டேட்டை அறிவித்துள்ளது.
CBSE Result 2022: சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை பெற மாணவர்கள் முதலில் cbseresults.nic.in மற்றும் results.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.