10,12-ம் வகுப்பு வரலாறு மற்றும் அரசியல் பாடத்திட்டத்தில் இருந்து சிபிஎஸ்இ பல பகுதிகளை நீக்கியுள்ளதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
CBSE 12th Result 2021: நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற டெர்ம்-1 10வது, 12வது தேர்வுகளில் (சிபிஎஸ்இ பருவ 1 10வது, 12வது தேர்வுகள்) 36 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வெழுதினர்.
CBSE முதல் பருவத் தேர்வு (டர்ம் தேர்வுகள்) முடிவு தேதி, நேரம்: CISCE க்குப் பிறகு, CBSE முதல் பருவத் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in இல் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
CBSE 12th Term 1 Result 2022: தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள் தங்களின் ரோல் நம்பர் மற்றும் பிறந்த தேதியின் உதவியுடன் தங்களின் term 1 மதிப்பெண்னை சரிபார்க்க முடியும்.
சிபிஎஸ்இ வினாத்தாளில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வினாவுக்கு மார்க் கொடுப்பது குறித்து இதுவரை எந்தவித முடிவும் எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ள சிபிஎஸ்இ, வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.
10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ வினாத்தாளில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கும் கண்டனம் தெரிவித்துள்ள ராகுல்காந்தி, குழந்தைகளின் எதிர்காலத்தை சீரழிக்க ஆர்எஸ்எஸ் - பா.ஜ.க செய்யும் சூழ்ச்சி என விமர்சித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.