NCERT Panel Committee: சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை கற்பிக்க சிஐ ஐசக் தலைமையிலான கமிட்டி வலியுறுத்தியுள்ளது.
Replacing India With Bharat: இந்தியா என்ற பெயருக்குப் பதிலாக பள்ளிப் புத்தகங்களில் பாரத் என்று சொல்லிக் கொடுக்கலாம். அதை மாற்ற என்சிஇஆர்டி குழு பரிந்துரைத்துள்ளது. இந்தியாவுக்குப் பதிலாக பாரத் என்று பெயரிடும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.
அனைத்து வகுப்புகளுக்கும் தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் 2024ஆம் ஆண்டு முதல் புதிய பாடப் புத்தகங்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்ற தகவலை மத்தியக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
NCERT Recruitment 2022: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 292 பேராசிரியர், பிற பதவிகளுக்கான காலியிடங்களை நிரப்ப்பும் ஆட்சேர்ப்பு திட்டம் இது
NCERT எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு-வின் இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் விநாயகர் சதுர்த்தி மற்றும் ரம்ஜான் பண்டிகை தொடர்பாக இடம்பெற்றுள்ள செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.