சைத்ர நவராத்திரி 2023 தொடங்க உள்ளது. அனைத்து மக்களும் சைத்ர நவாராத்தி கொண்டாட தயாராகிவிட்டனர். ஆனால் எப்படி வழிப்பட்டால் துர்கை அருள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருக்கின்றனர். இங்கே தெரிந்து கொள்ளலாம்.
சைத்ர அமாவாசை அன்று தற்செயலாகவே பல சிறப்பு நிகழ்வுகள் நிகழ்கின்றன. நாம் செய்யும் சில பூஜைகளால் நமது சந்ததிகளின் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஏற்படுகிறது...
சைத்ரா நவராத்திரி ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 11 ஆம் தேதி முடிவடைகிறது. நவராத்திரியின் 9 நாட்களும் பக்தர்களுக்கு விசேஷமானது. உண்மையில் இந்த நவராத்திரியில் செய்யப்படும் தேவி வழிபாடு பலன் தரும். சைத்ரா நவராத்திரியின் போது துர்க்கையை வழிபடுவது சனியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், சனி தசை மற்றும் எழரை நாட்டு சனியால் பாதிக்கப்பட்டவர்கள் தேவியை எவ்வாறு வணங்க வேண்டும் என்பதை பார்ப்போம்.
அன்னை துர்க்கையின் அருள் இருந்தால், வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் நிறைந்திருக்கும். சைத்ர நவராத்திரி, 2 ஏப்ரல் 2022, சனிக்கிழமை தொடங்கும் நிலையில், 6 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் வந்து சேரும்.
சைத்ரா நவராத்திரியின் புனித சந்தர்ப்பம் இங்கே உள்ளது, இந்த ஆண்டு அது மார்ச் 25 முதல் தொடங்கி ராம் நவமி 2020 ஏப்ரல் 2 ஆம் தேதி வரை கொண்டாடப்படும். பக்தர்கள் இந்த ஆண்டின் இந்த நேரத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். நவராத்திரி திருவிழா ஆண்டுக்கு இரண்டு முறை கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தில் சைத்ரா நவராத்திரி மற்றும் இலையுதிர்காலத்திற்கு முன்னதாக நடைபெறும் ஷரத் நவராத்திரி.
பெண் வடிவத்தை மேன்மைப்படுத்தும் துர்கா, நவராத்திரி 5-ம் நாளாக இன்று, அலகாபாத்தில் உள்ள அலோபி தேவி கோவிலில் பெண்கள் அதிகாலை முதல் வழிபாடு செய்து வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.