Cancer Vs Women: ரசாயனத்தை பயன்படுத்தும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அதன் பாதிப்பு வெவ்வேறாக இருக்கலாம்! இரசாயனம் மற்றும் புற்றுநோய்க்கும் இடையில் தொடர்பு உள்ளதா?
Mangoes: பழங்கள் பழுக்க வைக்கும் செயல்முறையை துரிதப்படுத்த இரசாயனங்கள் அல்லது பிற முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இது பெரும்பாலும் தேவையை பூர்த்தி செய்ய அல்லது பழத்தின் ஆயுளை அதிகரிக்க செய்யப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் நீர் மாசுபட்டிருக்கிறது. நீரின் மேற்பரப்பில் நுரை மற்றும் அடர்த்தியான நுரை காணப்படுகிறது. இலங்கைக்கு அருகே MV X-Press Pearl கப்பல் விபத்தில் ஏற்பட்ட கழிவாக இருக்கலாம் என்று இப்பகுதியில் உள்ள மீனவர்கள் சந்தேகிக்கின்றனர்
கர்ப்பிணி, புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தையின் ரத்தத்தில் 109 வகையான ரசாயனங்கள் இருப்பதை ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் இதற்கு முன்னர் மனித உடலில் கண்டிராத 55 ரசாயனங்கள் இருப்பது பீதியை கிளப்பியிருக்கிறது.
மரத்தால் செயற்கைக்கோளை உருவாக்க முடியுமா? முயற்சி திருவினையாக்கும் என்கிறது ஜப்பான். மரங்களையே போன்சாயாக மாற்றிய ஜப்பான் காலத்திற்கு ஏற்ப தனது கோணத்தை மாற்றி யோசிக்கிறது.
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மக்ரோனி மற்றும் சீஸ் தடை செய்யப்பட்ட பதாலெட்ஸ் ரசாயனம் கலந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சீஸ் மூலம் தயாரிக்கப்படும் 30 வகையான உணவு பொருட்களின் மீது நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
பதாலெட்ஸ் ரசாயனம் ஆண் வளர்ச்சிக்குரிய டெஸ்ட்டோஸ் டெரோன் எனப்படும் ஹார்மோனை பாதிக்கிறது. பதாலெட்ஸ் ரசாயன பொருள் கலந்த உணவு பொருட்களை சாப்பிடுவதன் மூலம் ஆண் குழந்தைகளின் பிறப்பு உறுப்பு வளர்ச்சி பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
என்ன தான் கடவுள் இயற்கையாக நமக்கு அழகு கொடுத்து இருந்தாலும் மார்க்கெட்டில் விற்கும் எண்ணற்ற அழகு சாதன பொருட்களை வாங்கி மேலும் அழகு கூடுவதற்கு பயன் படுத்துகிறோம். அழகு சாதன பொருட்கள் குழந்தைகள் முதல் பெரியோர்களையும் விட்டு வைக்கவில்லை. எத்தனை பேருக்கு தெரியும் இந்த அழகு சாதன பொருட்களில் இரசாயனம் கலந்திருக்கிறது என்று?!
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நாம் பயன்படுத்தும் மேக்கப் பொருட்களில் இரசாயனம் கலந்துருக்கிறது. இதை பயன்படுத்தும் போது மிகுந்த எச்சிரிக்கை தேவை. மேலும் அழகு சாதன பொருட்களினால் ஆபத்து ஏற்படும் என்று மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.