தமிழக மக்கள் ஐஐடி யில் உள்ளவர்களை முன்மாதிரியாக கொண்டு அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
500 அண்டு கால சட்ட போராட்டத்திற்கு பின் அயோத்தியில் அமைய உள்ள ரகு குல திலகன் ஸ்ரீ ராமனுக்கான பிரம்மாண்ட கோவில், காலம் கடந்து நிற்கும் வகையில் கட்டப்பட உள்ளது.
மாணவி பாத்திமா லத்திப் தற்கொலைக்கு உயர் விசாரணைக் கோரி இன்று மனிதவள மேம்பாட்டுத் அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியால் அவர்களிடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமா கோரிக்கை மனு அளித்தார்.
ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட 9 இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் நடத்த தேசிய தேர்வு முகமை முன்வர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை..!
கடந்த திங்ககிழமை அன்று மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் மாட்டுகறி திருவிழா நடத்தினார்கள். இந்நிலையில், கேரள மாநிலத்தை சேர்ந்த சூரஜ் என்கின்ற மாணவன் நேற்று தாக்கப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐஐடி-ல் சூரஜ் மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.