சசி இயக்கிய பூ என்ற படத்தின் மூலம் பிரபலமான பூ ராமு என்ற நடிகர் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக சென்னை, அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
உலகம் சுற்றும் வாலிபனாக வலம் வரும் அஜித், அண்மையில் ஒரு கார் அருகில் நின்று போஸ் கொடுத்தது வைரலாகியுள்ளது. அப்படி என்ன அந்த காருக்கு என்ன விஷேசம் என தேடியதில் சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது.
தளபதி 67 படத்தை யார் இயக்க போகிறார் என பல குழப்பங்கள் நிலவி வந்த நிலையில், தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்குகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பாக்ஸ் ஆபிஸில் பந்தயத்தில் கேஜிஎஃப்: அத்தியாயம் 2 படம் குதிரைப் போல வேகமாக ஓடுகிறது. நாடு முழுவதும் டிக்கெட் பதிவு செய்வதில் 75% ஆக்கிரமிப்பை செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.