லீடர் படத்தின் வெற்றிவிழா பேட்டியின் போது செருப்பை கழட்டி அடிப்பேன் என வாட்டர் மிலான் திவாகருக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த கூல் சுரேஷ். இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
கமல்ஹாசன், சிலம்பரசன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படத்தை காண வந்த காமெடி நடிகர் கூல் சுரேஷ்.
தொகுப்பாளினி ஐஸ்வர்யா ஆடை குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்வி பெரும் சர்ச்சை ஆனதை தொடர்ந்து இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா.
பிக்பாஸ் மூலம் பிரபலமான கூல் சுரேஷின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது. டிடிஎஃப் வாசன் நடிக்க இருந்த இந்த படத்தில் தற்போது இவர் ஹீரோவாக வருகிறார்.
தலித் மக்களின் காவலராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங் என கூல் சுரேஷ் புகழாரம்
பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்தை நடிகர் கூல் சுரேஷ் சந்தித்த வீடியோ வைரல் ஆகிவிட்டது.
Padikadha Pakkangal Movie: யாஷிகா ஆனந்த் நடித்துள்ள படிக்காத பக்கங்கள் திரைப்படம் வருகின்ற மே. 17ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Thookudurai Movie: யோகிபாபு, இனியா உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி உள்ள தூக்குதுரை படம் ஜனவரி 25 அன்று வெளியாக உள்ளது.
சில நாட்களுக்கு முனர் கூல் சுரேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளிவந்தார்.
Cool Suresh Salary In Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து கூல் சுரேஷ் எவிக்ட் செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த வீட்டில் இருந்த போது வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் இல்லத்தில் இருந்து முக்கிய போட்டியாளர் ஒருவர் தப்பிக்க முயன்றுள்ளார். அடுத்து என்ன நடந்ததது தெரியுமா?
நடிகர் கூல் சுரேஷ் சரக்கு என்ற படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியின் போது தொகுப்பாளினியின் கழுத்தில் திடீரென மாலை போட்டார்.
பிரபல நடிகர் கூல் சுரேஷ், ‘சரக்கு’ பட விழாவில் தான் நடந்து கொண்ட விதத்திற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
சரக்கு ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் கூல் சுரேஷ் பெண் தொகுப்பாளரிடம் தவறாக நடந்து கொண்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
கூல் சுரேஷ் செய்தியாளர் சந்திப்பை நடத்தினாரா? உண்மை என்ன?
Pathu Thala Cool Suresh Celebration: நடிகர்கள் சிம்பு, கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான பத்து தல பட வெளியீட்டை முன்னிட்டு, நடிகர் கூல் சுரேஷ் சென்னை திரையரங்கு ஒன்றில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தற்போது வைரலாகி வருகிறது.
வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து கூல் சுரேஷ்க்கு ஐபோன் பரிசளித்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.
பரிசு மழைப் பொழியும் வெந்து தணிந்தது காடு தயாரிப்பாளர்
வெந்து தணிந்தது காடு படத்திற்கு விடாது ப்ரோமோஷன் செய்த கூல் சுரேஷுக்கு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஐஃபோன் பரிசளித்துள்ளார்.
சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு படத்தின் அறிவிப்பு வந்ததிலிருந்து படம் வெளியாகும் வரை இப்படத்திற்கு இடைவிடாமல் ப்ரோமோஷன் செய்தது யாரென்றால் நடிகர் கூல் சுரேஷ் தான்.
வெந்து தணிந்தது காடு படத்திற்கு அரசு விடுமுறை கேட்ட விவகாரத்தில் நடிகர் கூல் சுரேஷ் மன்னிப்பு கேட்டுள்ளார்.
கூல் சுரேஷ் வேற லெவல். அவருக்கு நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும் என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.