Coolie OTT Release Prime Video : கூலி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
Coolie OTT Release Date : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம், கூலி. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். இதன் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
Soubin Shahir salary in Coolie movie: ரஜினிகாந்த்தின் நடிப்பில் நேற்று (ஆகஸ்ட் 14) வெளியான கூலி படத்தில் நடித்திருக்கும் செளபின் சாகிர் சம்பளம் எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
Coolie Box Office Collection Day 1 : கூலி படம் சுதந்திர தினத்தையொட்டி வெளியாகியிருக்கும் நிலையில், இந்த படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன் குறித்து இங்கு பார்ப்போம்.
Coolie Review: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் திரைவிமர்சனத்தை பற்றி பார்ப்போம்.
கூலி படத்தில் நடித்த சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், சத்யராஜ், நாகார்ஜூனா உள்ளிட்ட நடிகர்களின் சம்பள விவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, அமீர்கான் நடித்துள்ள கூலி படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ப்ரீ புக்கிங்கில் வசூல் சாதனைப்படுத்தி வருகிறது.
Coolie Ticket Booking: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படத்தின் டிக்கெட் புக்கிங் துவங்கியுள்ளது. மேலும் உலகளவில் ரூ. 1000 கோடி வசூல் செய்யும் என்று கூறப்படுகிறது.
Coolie Movie Update: ரஜினிகாந்த்தின் கூலி படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படம் குறித்து சுவாரஸ்ய தகவல்களை வில்லனாக நடித்திருக்கும் நாகார்ஜூனா பகிர்ந்துள்ளார்.
Rajini Skipped Vijay Films Coolie Audio Launch Speech : சமீபத்தில் கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் ரஜினிகாந்தின் பேச்சு பலரை கவர்ந்தது. இருப்பினும் அவர் செய்த ஒரு விஷயம், விஜய் ரசிகர்களை ட்ரிகர் செய்துள்ளது.
Coolie Trailer Release : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் கூலி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. டிரைலர் எப்படியிருக்கிறது என்பதை இங்கு பார்ப்போம்.
Coolie Album Released : ரஜினிகாந்த் நடித்திருக்கும் கூலி படத்தின் பாடல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. படத்தில் மொத்தம் 8 பாடல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
Coolie Movie Audio Launch | கூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடக்கிறது. இதில் யர் யார் என்னென்ன பேசுகின்றனர், இங்கு என்ன நடக்கிறது, என்பது குறித்த லைவ் அப்டேட்ஸை இங்கு பார்ப்போம்.,
Rajinikanth Falling Viral Video Fact Check : நடிகர் ரஜினிகாந்த், தனது தோட்டத்தில் வழுக்கி விழுவது போல எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இது உண்மையா இல்லையா என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தின் கதாப்பாத்திரங்கள் தொடர்பான அப்டேட்டுகள் இன்று வெளியாகிறது.
Manjummel Boys Actor In Coolie Movie : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் ஒருவர் நடிக்கிறார். இது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த நடிகர் யார் தெரியுமா?