தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 232 பேருக்கும், அதனை அடுத்து ஈரோட்டில் 117 பேருக்கும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 29 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34,639 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 28 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34,547 ஆக அதிகரித்துள்ளது.
உள்துறை அமைச்சகம் பிப்ரவரி 1, 2021 முதல் நடைமுறைக்கு வரவுள்ள, கொரோனா தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது 2021 பிப்ரவரி 28 வரை நடைமுறையில் இருக்கும்.
இந்த ஆயுள் காப்பீட்டு திட்டம் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லாபத்தை வழங்கும். இது ஒரு அலை கவர் கொள்கையாகும், இது எந்த மருத்துவ பரிசோதனைக்கும் பின்னர் உடனடியாக முடிவெடுக்க அனுமதிக்கிறது..!
இன்று 3,589 பேர் குணமடைந்து (Today's Discharged) வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 6,79,377 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். 26,356 பேர் மருத்துவமனை மற்றும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று 5,185 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. தலைநகரம் சென்னையில் 1,288 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.