கொரோனாவால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,64,95,309 ஆக அதிகரித்தது. இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,54,327ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 95,90,929 ஆக அதிகரித்துவிட்டது...
உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,62,64,048 ஆக அதிகரித்தது. இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,48,966 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 94,07,977 ஆக அதிகரித்துவிட்டது.
சிப்லா இந்த COVID19 மருந்து தயாரிக்கத் தொடங்கியுள்ளதுடன், இந்த மருந்தை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளரின் (DCGI) அனுமதி கோரியுள்ளது.
இன்று உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,45,08,892 உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6, 06,206 உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 81,34,747
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,43,01,124; இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,02,315; குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 80,35,377.
கோவிட் -19 பரவுவதைத் தடுக்க செயல்படுத்தப்பட்ட மூன்று நாள் ஊரடங்கு (Lockdown) செய்யப்பட்ட முதல் நாளில் மக்கள் தேவையற்ற நடமாட்டத்தைத் தடுக்க ஏராளமான போலீஸ் படைகள் கோவாவில் (Goa) நிறுத்தப்பட்டுள்ளன.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,27 1,35,65,020. உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,84,385, உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 75,70,721
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,27 1,29,10,357. உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,69,128, உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 71,16,957
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.