குரோம்பேட்டையில் உள்ள பிரணவ் ஜுவல்லரி தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக கடந்த 15/10/23 அன்று முதல் எந்த ஒரு முன்னறிவிப்பின்றி கடையை மூடிவிட்டு சென்று விட்டனர்.
Meera Mithun arrested: பட்டியலின மக்கள் குறித்து அவதூறு கருத்துக்களை கூறி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் நடிகை மீரா மிதுனை, சென்னை சைபர் கிரைம் போலீசார் கேரளாவில் வைத்து கைது செய்துள்ளனர்.
கந்தர் சஷ்டி கவசம் மற்றும் இந்து மதத்திற்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்தி, இணையதளத்தில் தூண்டும் வகையிலான உரையை அளித்ததற்காக திரைப்பட தயாரிப்பாளர் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டார்.
டெல்லி ஜமாஅத் தலைவர் மௌலானா சாதிற்கு டெல்லி போலீஸ் குற்றப்பிரிவு வியாழக்கிழமை நான்காவது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் நடைப்பெற்ற டெல்லி காவல்துறை மற்றும் வழக்கறிஞர்கள் இடையே வன்முறை மோதல் சம்பவம் குறித்து சிறப்பு விசாரணைக் குழு (SIT) விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க குற்றப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் கூட்டு போலீஸ் கமிஷனர் (Jt. CP) தலைமையில் ஒரு SIT அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 26, 28 தேதிகளில் நடைப்பெற்ற CBSE 12ம் வகுப்பு பொருளாதார பாடம் மற்றும் 10ம் வகுப்பு கணித பாட தேர்விற்கான வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னரே கசிந்தததாகவும், இவ்விரண்டு பாடத்துக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என CBSE அறிவித்தது.
கடந்த மாதம் 26, 28 தேதிகளில் நடைப்பெற்ற CBSE 12ம் வகுப்பு பொருளாதார பாடம் மற்றும் 10ம் வகுப்பு கணித பாட தேர்விற்கான வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னரே கசிந்தததாகவும், இவ்விரண்டு பாடத்துக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என CBSE அறிவித்தது.
பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள CBSE வினாத்தாள் வெளியான விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பயிற்சி நிலையத்தின் உரிமையாளர் மற்றும் 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்!
இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர சசிகலா அணியிடம் லஞ்சம் பெற்றதாக சுகேஷ் சந்திரா என்பவர் கைது செய்யபட்டுள்ளார். அவரிடம் இருந்து ரூ. 1.30 கோடியை, லஞ்ச ஒழிப்புப் போலீஸ் பறிமுதல் செய்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சுகேஷ் கூறுகையில், இரட்டை இலைச் சின்னத்துக்காக தினகரனிடம் ரூ. 50 லட்சம் பேரம் பேசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பாக டெல்லி போலீசார் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.