கைப்பேசி மோகத்தை ஒழித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருபதாயிரம் கிலோ மீட்டருக்கு மேலாக ஒற்றை கையுடன் சைக்கிள் ஓட்டிய இளைஞருக்கு திமுக எம்.பி கனிமொழி வாழ்த்துத் தெரிவித்தார்.
செர்ஜி கோர்டியேவ் எனும் பொறியாளர் சைக்கிளின் சக்கரத்தை சதுர வடிவத்தில் வடிவமைத்து அதனை வெற்றிகரமாக இயக்கி காண்பித்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Funny Old Man Video: இந்த தாத்தாவை பார்த்தால் உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது. இவர் மாஸாக சைக்கிள் ஓட்டும் ஸ்டைல் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
Funny Old Man Video: இந்த தாத்தாவை பார்த்தால் உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது. இவர் மாஸாக சைக்கிள் ஓட்டும் ஸ்டைல் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
ஒரு நபர் ஒன்பது குழந்தைகளை தனது சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சாலையில் பயணம் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி பலரின் கவனங்களையும் வெகுவாக ஈர்த்துள்ளது.
மாற்றுத்திறனாளி மாணவிக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பேட்டரியால் இயங்கக் கூடிய அதிநவீன நான்கு சக்கர வாகனத்தை வழங்கினார் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர்.
கள்ளக்குறிச்சி அருகே மாற்றுத்திறனாளி மாணவிக்கு 24 மணி நேரத்தில் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பேட்டரியால் இயங்கக் கூடிய அதிநவீன நான்கு சக்கர வாகனத்தை வழங்கினார் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர்.
2020ஆம் ஆண்டில் இந்தியாவில் சைக்கிள் ஓட்டும் புரட்சியே ஏற்பட்டது. சைக்கிள் பயன்பாட்டினால் இந்திய பொருளாதாரத்தில் 1.8 டிரில்லியன் ரூபாய் அளவு மிச்சப்படுத்தலாம் என்று அறிக்கை ஒன்று கூறுகிறது
உத்தர பிரதேச மாநில தேர்தலில் தனது மகன் அகிலேஷ் யாதவை எதிர்த்து அவரது தந்தை முலாயம் சிங் யாதவ் போட்டியிடப் போவதாக அவர் கட்சித் தொண்டர்களிடம் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் சமாஜ்வாடி கட்சி குடும்ப பிரச்சனை காரணமாக இரண்டாக பிளந்துள்ளது. இதனையடுத்து கட்சியின் சின்னத்தை யார் கைப்பற்றுவது என்ற போட்டி பெரிய அளவில் நடைபெற்று வருகிறது.
சமாஜ்வாடி கட்சியின் சைக்கிள் சின்னத்தை தங்களுக்கு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்க அகிலேஷ் யாதவ் ஆதரவு தலைவருமான, ராஜ்யசபா எம்.பி.யுமான ராம் கோபால் யாதவ் இன்று தேர்தல் ஆணையம் செல்கிறார்.
வாகனங்களில் வேகமாகச் சென்று கண்காணிப்பதைவிட, சைக்கிள்களில் மெதுவாகச்செல்லும் போதுதான் இரவில் அக்கம் பக்கத்தை நன்றாகக் கண்காணித்தபடி செல்ல முடியும். இந்த கருத்தின் அடிப்படையில்தான் முந்தைய காலகட்டங்களில் போலீசாருக்கு இரவு ரோந்துப் பணிக்கு சைக்கிள் வழங்கப்பட்டு இருந்தது.அதை பின்பற்றும் வகையில், சென்னை போலீசாருக்கு ரோந்துப் பணிக்காக 250 சைக்கிள்களை கோட்டையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.