நாய் கடித்து பாதிக்கப்பட்ட நபர், தடுப்பூசி போடாததால் உயிரிழப்பு!
செல்லப்பிராணியான நாய்குட்டியை மணமகன் வீட்டார் தாக்கியதால் அதிர்ச்சி அடைந்த மணமகள், திருமணத்தையே ரத்து செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Chennai Pet License: சென்னையில் செல்லப்பிராணி வைத்திருப்பவர்களுக்கு மாநகராட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது என்ன என்பதை பார்ப்போம்.
சின்ன வயசுல இருந்து சொல்லிக்கொடுங்க - நிவேதா பெத்துராஜ்!
Dog Baby Shower Viral Video : நாய் ஒன்று கர்ப்பமானதை அடுத்து, அதன் உரிமையாளர் வளைகாப்பு நடத்தியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
செல்ல பிராணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மைக்ரோசிப் பொருத்துவதற்கு ஒரு புதிய ஆன்லைன் போர்ட்டலை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியது.
நாயிடம் பால் குடிக்கும் தாயை இழந்த கன்றுக் குட்டி : கன்று குட்டிக்கு தாயாக மாறிய நாய். இனம் கடந்து உயர்ந்து நிற்கும் மிருக நேயம்! - இணையத்தில் வைரல்.
நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவியில் தெருவில் நடந்து சென்ற சிறுவனை நாய் ஒன்று துரத்தி கடித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
மதுரை அருகே வீட்டிற்குள் புகுந்து பள்ளிச் சிறுவன் மற்றும் அவரது தந்தையைக் கடித்துக் குதறிய தெருநாயால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
ரூ.50 கோடிக்கு வெளிநாட்டு நாய் வாங்கியதாக பதிவிட்ட நபரை தேடிச் சென்ற அமலாக்கத் துறை
Viral Video Of Snake Dragging Dog : ஒரு ராட்சத நாகம், நாயை இழுத்துக்கொண்டு தண்ணீருக்குள் போவதும், அதனை 3 பேர் காப்பாற்ற முயன்றதும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோடை காலங்களில் மனிதர்களுக்கு எந்த அளவிற்கு நீரேற்றம் அவசியமோ, அதே அளவிற்கு நாய்க்களுக்கும் நீரேற்றம் அவசியம். வெப்பத்தை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் உலகின் மிக விலையுயர்ந்த நாய் ஒன்றை ரூ.50 கோடிக்கு வாங்கி உள்ளார். அந்த நாய்க்கு அப்படி என்ன ஸ்பெஷல் என்பதை இந்த வீடியோவில் காணலாம்.
Funny Viral Video Of Monkey : இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியாேவில், ஒரு குரங்கு, உறங்கி கொண்டிருக்கும் நாயை விளையாட அழைக்கும் காட்சி வைரலாகி வருகிறது.
கோவையில் நாயை கழற்றி விட்டு கடிக்க விட்டதாக பெண் கைது செய்யப்பட்ட நிலையில், அப்பெண்ணின் கணவர் திடுக்கிடும் தகவல்களை கூறி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது குறித்த விரிவான தகவலை பார்ப்போம்..
Funny Viral Video : சரக்கடித்து விட்டு தடுமாறி சுற்றிய நாயை எங்காவது பார்த்துள்ளீர்களா? இது குறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராஜஸ்தானின் மவுண்ட் அபுவில் வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று வளர்ப்பு நாயுடன் மோதும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
Viral Video: சமூக வீடியோக்கள் பல சமயங்களில் வேடிக்கையாக இருந்தாலும் சில வீடியோக்கள் நமக்கு வாழ்க்கை பாடங்களையும் கற்றுக் கொடுக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
Viral Video: சமூக வீடியோக்கள் பல சமயங்களில் வேடிக்கையாக இருந்தாலும் சில வீடியோக்கள் நமக்கு வாழ்க்கை பாடங்களையும் கற்றுக் கொடுக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
Viral Video : ஒரு நாய், ஆட்டின் முதுகு மீது ஏறி, அதற்கு தலைவன் போல சவாரி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Viral Video: சமீபத்தில் ஒரு வீடியோ இணையத்தில் பட்டையை கிளப்பி வருகின்றது. இதில் விலங்குகளுக்கு இடையிலான ஒரு வித்தியாசமான நிகழ்வை காண முடிகின்றது.
Viral Video: சமீபத்தில் ஒரு வீடியோ இணையத்தில் பட்டையை கிளப்பி வருகின்றது. இதில் விலங்குகளுக்கு இடையிலான ஒரு வித்தியாசமான நிகழ்வை காண முடிகின்றது.