டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தாயத்தில் வென்று பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 48வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது.
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி செய்த தவறால் மொத்தமாக 90 லட்சம் ரூபாயை வீரர்கள் அபராதமாக கட்டியுள்ளனர். அப்படி என்ன தவறு செய்தார்கள்? இதற்கு யார் காரணம்?
IPL 2023 DC vs KKR: கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், டெல்லி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, தொடரில் தங்களின் முதல் வெற்றியை பதிவு செய்தனர்.
IPL 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றியைப் பதிவு செய்தது குல்தீப் யாதவ் மற்றும் கலீல் அகமது ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சும், டேவிட் வார்னர் மற்றும் பிருத்வி ஷா ஆகியோரின் அபாரமான பேட்டிங்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவியது.
நேற்று நடைபெற்ற குவாலிபையர் 2 போட்டியில் டெல்லி அணி கொல்கத்தா அணியிடம் தோல்வி அடைந்தது.
இரண்டாவது தகுதிப்போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள்' "செய் அல்லது செத்துமடி" என்ற நிலையில் முழு நம்பிக்கையுடன் களம் இறங்கும்.
கொல்கத்தா மற்றும் டெல்லி மோதும் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் யார் ஆதிக்கம் செலுத்துவார்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன என்று தெரிந்து கொள்ளுங்கள்
அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021-ன் 25வது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.