எஸ்.பி.ஐ தனது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடியை, இந்த 6 நாட்களில் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதைத் தவிர, பல வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் பொருட்களை வாங்கி பண்டிகைகளை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள் என்று தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்க தாராளம் காட்டுகிறது Flipkart-Paytm...
சில நேரங்களில் நாம் ATM அடையும்போது டெபிட் கார்டை வீட்டை மறந்துவிடுவோம். இத்தகைய சூழ்நிலையில் ஏமாற்றமடையத் தேவையில்லை. உங்களிடம் டெபிட் கார்டு இல்லையென்றாலும் இப்போது ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுக்கலாம்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களை ஏடிஎம் மோசடியில் இருந்து எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்கலாம் என்பதற்கான சில உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்துள்ளது..!
கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் பரவி வரும் இந்த நாட்களில், அரசாங்கமும் வங்கிகளும் முடிந்தவரை டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதால் நோட்டுகளில் இருந்து தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு நீங்கும் என்று தெரிவித்து வருகின்றனர்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) உங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு, ஆன்லைன் பேங்கிங் வசதியை 2020 மார்ச் 16-ஆம் தேதிக்குள் தடுக்கலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது!
நீங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டை பயன்படுத்தினால், அதைப் பயன்படுத்தும்போது கவனமாக இருங்கள். ஏனென்றால் உங்கள் அட்டை குறித்த தரவுகளும் சேகரிக்கப்படுகிறது.
பயனர் வசதியை மேம்படுத்துவதற்கும் அட்டை பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கும் கடன் மற்றும் டெபிட் கார்டுகளுக்கான புதிய விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி புதன்கிழமை வெளியிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.