ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் இந்தியா முழுவதும் 24 மணி நேரமும் செயல்படும் தானிய ஏடிஎம் திட்டத்தை விரிவுபடுத்தவுள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
500 ரூபாய் நோட்டுகள் மார்ச் 2026ல் நிறுத்தப்படும் என்ற செய்தி முற்றிலும் பொய்யானது. RBIயும், இந்திய அரசும் இந்த வதந்தியை மறுத்துள்ளன. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Indian Railways New Facility: பயணிகளுக்காக இந்திய ரயில்வே தற்போது புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சம் மிகப்பெரிய அளவில் பயணிகளுக்கு நிம்மதியை தரும்.
EPFO 3.0 ATM Withdrawal Date: இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? இபிஎஃப் செயயல்பாடுகளில் ஒரு முக்கிய அப்டேட் குறித்த செய்தி கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
EPFO : பிஎப் உறுப்பினர்களுக்கான ஆட்டோமேடிக்காக திரும்ப பெறும் தொகை 5 லட்சமாக உயர்த்தப்பட்ட நிலையில், ஏடிஎம் மூலம் எப்போது பிஎப் பணம் பெறலாம் என்பது குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
EPFO Update: கோடிக்கணக்கான EPFO உறுப்பினர்கள் விரைவில் ஒரு பெரிய நிவாரணத்தைப் பெற உள்ளனர். EPFO தனது அனைத்து உறுப்பினர்களின் வசதிக்காக இந்த மாதம் EPFO 3.0 தளத்தை தொடங்க உள்ளது.
சமூக ஊடக தளங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஏடிஎம்கள் மூடப்படும் என்ற வதந்தி பரவிய நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு PIB அறிவுறுத்தியுள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வந்தாலும், பலரும் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பதை இன்றும் தொடர்ந்து வருகின்றனர். இவர்களுக்காக ஆர்பிஐ புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலவச மாதாந்திர வரம்பை மீறும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பரிவர்த்தனைக்கான கட்டணத்தை ரூ. 21ல் இருந்து ரூ. 23 ஆக உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது ஆர்பிஐ.
ATM Rule: நாம் அனைவரும் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்போம், ஆனால் சில நேரங்களில் ஏடிஎம்மில் இருந்து கிழிந்த ரூபாய் நோட்டு வெளியே வரவதுண்டு. அப்படி உங்களுக்கு ஏற்பட்டால் இனி கவலைப் பட தேவையில்லை.
EPFO : பிஎப் பணத்தை எப்போது முதல் ஏடிஎம் மூலம் எடுக்கலாம் என்ற மிகப்பெரிய அப்டேட்டை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பகம் இப்போது வெளியிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.