dgca

ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளைத் திருப்பிச் செலுத்துவதற்கான சூத்திரம்

ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளைத் திருப்பிச் செலுத்துவதற்கான சூத்திரம்

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் டிஜிசிஏ பயணிகளை மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளது.

Oct 8, 2020, 12:16 PM IST
DGCA விமானங்களில் நடத்துகிறது Safety Audits: பயணங்களில் கூடியது பாதுகாப்பு!!

DGCA விமானங்களில் நடத்துகிறது Safety Audits: பயணங்களில் கூடியது பாதுகாப்பு!!

விமான பயணம் இப்போதிருப்பதை விட இன்னும் பாதுகாப்பாக மாறவுள்ளது. சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (DGCA) இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

Sep 16, 2020, 06:58 PM IST
விமானத்தில் ஃபோட்டோ வீடியோ எடுக்க தடை இல்லை: DGCA விளக்கம்..!!!

விமானத்தில் ஃபோட்டோ வீடியோ எடுக்க தடை இல்லை: DGCA விளக்கம்..!!!

விமானத்தில் பயணம் செய்பவர்கள் விமானத்தில் ஃபோட்டோ அல்லது வீடியோ எடுக்க தடை இல்லை என விமான போக்குவரத்து துறையின் நிர்வாக இயக்குநர் (DGCA) தெளிவுபடுத்தினார்.

Sep 13, 2020, 10:39 PM IST
முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுக்கான முழு பணத்தைத் திரும்ப வழங்கும் விமான நிறுவனங்கள்

முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுக்கான முழு பணத்தைத் திரும்ப வழங்கும் விமான நிறுவனங்கள்

COVID-19 பொது முடக்கத்தின் போது முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு உடனடியாக விமான நிறுவனங்கள் முழு பணத்தைத் திரும்ப அளிக்க வேண்டும் என்று டிஜிசிஏ பரிந்துரைத்துள்ளது. 

Sep 7, 2020, 10:30 AM IST
இந்தியாவுக்கு சர்வதேச விமானங்களுக்கான தடை செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு

இந்தியாவுக்கு சர்வதேச விமானங்களுக்கான தடை செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக மார்ச் 23 முதல் இந்தியாவில் திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் சேவைகள் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Aug 31, 2020, 03:01 PM IST
செப்டம்பர் 1 முதல் 4 பெரிய மாற்றங்கள்.. என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்

செப்டம்பர் 1 முதல் 4 பெரிய மாற்றங்கள்.. என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்

Unlock-4 செப்டம்பர் 2020 முதல் தொடங்கப் போகிறது. ஊரடங்கு செய்யப்பட்ட பிறகு, மத்திய அரசு மெதுவாக இடங்களைத் திறக்கத் தொடங்கியது

Aug 27, 2020, 03:06 PM IST
உள்நாட்டு பயணிகள் போக்குவரத்து FY21 இல் 40% வளரக்கூடும்: ICRA

உள்நாட்டு பயணிகள் போக்குவரத்து FY21 இல் 40% வளரக்கூடும்: ICRA

உள்நாட்டு விமான பயணிகளின் போக்குவரத்து FY21 ஆம் ஆண்டில் 40% க்கும் மேலாக வளரக்கூடும் என ICRA கணித்துள்ளது..!

Jul 4, 2020, 01:35 PM IST
நாடு முழுவதும் ஜூலை 31 வரை விமான சேவைகள் ரத்து: DGCA

நாடு முழுவதும் ஜூலை 31 வரை விமான சேவைகள் ரத்து: DGCA

ஜூலை 31 வரை சர்வதேச விமான சேவைகளின் இயக்கம் நிறுத்தப்படும் என விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது..!

Jul 3, 2020, 05:57 PM IST
நடுத்தர இருக்கைகளை காலியாக வைத்திருங்கள்: விமானங்களுக்கு DGCA உத்தரவு!

நடுத்தர இருக்கைகளை காலியாக வைத்திருங்கள்: விமானங்களுக்கு DGCA உத்தரவு!

சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (DGCA) திங்களன்று விமான நிறுவனங்களில் விமானங்களில் இடங்களை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டது!

Jun 1, 2020, 04:21 PM IST
அரசு உத்தரவுக்கு பின்னரே உள்நாட்டு, சர்வதேச விமான சேவைகளுக்கு அனுமதி...

அரசு உத்தரவுக்கு பின்னரே உள்நாட்டு, சர்வதேச விமான சேவைகளுக்கு அனுமதி...

அரசு உத்தரவுக்கு பின்னரே உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளுக்கான முன்பதிவு துவங்கப்பட வேண்டும் என விமான நிறுவனங்களுக்கு DGCA தெரிவித்துள்ளது.

Apr 20, 2020, 06:24 AM IST
ஏப்.,15 முதல் இருந்து விமான போக்குவரத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்யலாம்!!

ஏப்.,15 முதல் இருந்து விமான போக்குவரத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்யலாம்!!

ஏப்ரல் 15 ஆம் தேதியில் இருந்து விமான போக்குவரத்திற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஏர் ஏசியா நிறுவனம் தெரிவித்துள்ளது!!

Apr 5, 2020, 08:42 AM IST
கொரோனா வைரஸ்: சீனா சென்றவர்கள் இந்தியாக்கு வர தடை?

கொரோனா வைரஸ்: சீனா சென்றவர்கள் இந்தியாக்கு வர தடை?

ஜனவரி 15 அல்லது அதற்குப் பின் சீனா சென்ற வெளிநாட்டினர் இந்தியாவுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

Feb 9, 2020, 02:50 PM IST
ஈராக்கில் பதற்றம்! இந்தியர்கள் அங்கே செல்ல வேண்டாம்: MEA

ஈராக்கில் பதற்றம்! இந்தியர்கள் அங்கே செல்ல வேண்டாம்: MEA

இந்திய விமானங்கள் ஈரான், ஈராக், வளைகுடா வான்பகுதிக்குள் செல்லவேண்டாம் என இந்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

Jan 8, 2020, 11:56 AM IST
ஈரானிய வான்வெளியைத் தவிர்க்க இந்திய விமான நிறுவனங்கள் முடிவு

ஈரானிய வான்வெளியைத் தவிர்க்க இந்திய விமான நிறுவனங்கள் முடிவு

அமெரிக்கா மற்றும் ஈரான் மோதலை அடுத்து, சர்ச்சைக்குரிய வான்வெளியை தவிர்க்க இந்திய விமானச்சேவை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது.

Jun 22, 2019, 05:46 PM IST
விமான விபத்தை அடுத்து Boeing 737 MAX 8 விமானங்கள் இயக்க இந்தியா தடை

விமான விபத்தை அடுத்து Boeing 737 MAX 8 விமானங்கள் இயக்க இந்தியா தடை

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமான விபத்து காரணமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) போயிங் 737 மேக்ஸ் 8 விமானத்தை இந்தியா தடை செய்தது. 

Mar 13, 2019, 09:58 AM IST
மது அருந்திவிட்டு பணிக்கு வந்த Air India விமானி சஸ்பெண்ட்....

மது அருந்திவிட்டு பணிக்கு வந்த Air India விமானி சஸ்பெண்ட்....

மது அருந்திவிட்டு பணிக்கு வந்த ஏர் இந்தியா பைலட்டின் உரிமத்தை 3 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்துள்ளது ஏர் இந்தியா நிறுவனம்..... 

Nov 12, 2018, 01:48 PM IST
இந்திய ட்ரோன் கொள்கையில் புதிய விதிமுறைகள் வெளியீடு...!

இந்திய ட்ரோன் கொள்கையில் புதிய விதிமுறைகள் வெளியீடு...!

ட்ரோன் எனப்படும் சிறிய ரக ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கு புதிய விதிமுறைகளை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது...! 

Aug 28, 2018, 12:23 PM IST
IndiGo விமானங்களில் பயணிக்க பயப்படும் பயணிகள்!

IndiGo விமானங்களில் பயணிக்க பயப்படும் பயணிகள்!

இந்திரத்தில் ஏற்பட்ட ஹைட்ராகிக் கசிவு காரணமாக IndiGo A320neo விமானம் ஸ்ரீநகரில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது!

Mar 18, 2018, 07:16 PM IST
இயந்திர கோளாறு காரணமாக டெல்லியில் நிலைகொண்ட IndiGo விமானம்!

இயந்திர கோளாறு காரணமாக டெல்லியில் நிலைகொண்ட IndiGo விமானம்!

பெங்களூருவில் இருந்து டெல்லி புறப்பட IndiGo நிறுவனத்தின் A320neo விமானம் இயந்திர கோளாறு காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நிலைகொண்டது!

Mar 18, 2018, 03:52 PM IST
IndiGo நிறுவன விமானங்களை தொடரும் பிரச்சனைகள்!

IndiGo நிறுவன விமானங்களை தொடரும் பிரச்சனைகள்!

ஐதராபாதிலிருந்து புறப்பட்ட IndiGo நிறுவனத்தின் 6E 334 விமானம் எந்திர கோளாரு காரணமாக மீண்டும் ஐதராபாத் விமான நிலையம் திரும்பியது!

Mar 14, 2018, 03:35 PM IST