பேருந்தில் ரூ.1 சில்லறை தர மறுத்ததால் பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றம், பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்தை(பிஎம்டிசி) பாதிக்கப்பட்டவருக்கு ரூ.2,000 இழப்பீடு வழங்க கோரி உத்தரவிட்டுள்ளது.
PM Modi Inaugurated Aero India: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தும் ஏரோ இந்தியா கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார்
Bengaluru Horrific Video Viral: பைக்கில் சுமார் 800 மீட்டர் தூரம் முதியவர் இழுத்து செல்லப்பட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பார்ப்பவர்களை அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
KGF -2 படத்தின் ஒலிப்பதிவுகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதன் காரணமாக MRT மியூசிக் நிறுவனத்துக்குச் சொந்தமான சட்டப்பூர்வ காப்புரிமையை மீறியதாகக் கூறப்படும் காங்கிரஸ் மற்றும் பாரத் ஜோடோ யாத்ராவின் கணக்குகளை தற்காலிகமாக முடக்குமாறு ட்விட்டருக்கு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கர்நாடகா மாநில போலீசார் பெங்களூரு திலக் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் சோதனை மேற்கொண்டு, அறையில் தங்கி இருந்த தீவிரவாதிகள் நாலு பேரை கைது செய்ததாக கூறப்படுகிறது.
Bengaluru Crime News: கல்விக்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால், 2 சகோதரிகளின் ஆடை அவிழ்க்கப்பட்டு தாக்கிய சம்பவம். இருவர் கைது. ஒருவர் தலைமறைவு.
காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீசிய குற்றவாளி காவி உடை அணிந்து சாமியார் வேடத்தில் ரமண மகரிஷி ஆசிரமத்தில் தியானத்தில் ஈடுபட்ட போது பொலீசார் மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிநவீன, உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை உருவாக்க 700+ தொழில்நுட்ப வல்லுனர்களுடன், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு மையம் பெங்களூரில் திறக்கப்பட்டு உள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பில் கேஸ் வெடித்ததில் தாயும் மகளும் பலி, தப்பிக்க பால்கனிக்கு வந்தவர்களை துரத்திய நெருப்பின் பிடியில் பெண்கள் பலியானதை பார்த்த யாராலும் அவர்களை காப்பாற்ற முடியவில்லை