Mansoor Ali Khan Son Ali Khan Tughlaq Arrested : மெத்தபட்டமைன் மற்றும் கஞ்சா பயன்படுத்தியதாகவும், விற்பனை செய்ததாகவும் மன்சூர் அலிகான் மகனும் நடிகருமான அலிகான் துக்ளக் மற்றும் அவர்கள் நண்பர்கள் மூன்று பேர் கைது.
இரண்டாவது நாளாக ஜாபர் சாதிக் சகோதரர் அமலாக்கதுறை அலுவலகத்தில் ஆஜர் வங்கி பரிவர்த்தனைகள் உட்பட ஆவணங்களோடு ஆஜரான சலிம் இடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுக மிகப்பெரிய பிரச்சனை சந்தித்த நிலையில், தென்காசியில் யானை தந்தம் கடத்தபட்ட வழக்கு அக்கட்சிக்கு மீண்டும் ஒரு சிக்கலை கொண்டு வந்திருக்கிறது.
Jaffer Sadiq Latest News: போதை பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய 40 கோடி ரூபாய் வருவாயை சினிமா தயாரிப்பு, ரியல் எஸ்டேட்டில் ஜாபர் சாதிக் முதலீடு செய்துள்ளதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
ஜாபர் சாதிக் விவகாரத்தில் யாரேனும் தொடர்ந்து திமுக மீது அவதூறு பரப்பி வந்தால் நிச்சயம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்படும் என மூத்த வழக்கறிஞரும், திமுக எம்பி பி.வில்சன் எச்சரித்துள்ளார்.
Jaffer Sadiq: போதைப் பொருள் கடத்தல் தொடர்பான Jaffer Sadiq விவகாரத்தில் NCB அரசியல் செய்கிறதா? என்ற கேள்வியை புள்ளிவிவரங்களுடன் ஊடகவியலாளர் அரவிந்தாக்ஷன் எழுப்பியுள்ளார்.
Latest News On Jaffer Sadiq Produced Movie Mangai : கயல் ஆனந்தி ஹீராேயினாக நடித்திருந்த ‘மங்கை’ திரைப்படம் வெளியாக இருந்த நிலையில், அதன் தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Jaffer Sadiq: தலைநகர் டெல்லியில் ரூபாய் 2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டுவந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிமிருந்து 200 போதை மாத்திரை 8 ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
விழிஞ்சம் கடற்கரை ஹெராயின் மற்றும் ஏகே 47 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், என்ஐஏ சம்மன் அனுப்பியதாக பரப்பப்படும் அனைத்து தகவல்களும் பொய்யானவை என நடிகை வரலட்சுமி சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.