O Panneerselvam Slams DMK Govt: திமுக ஆட்சியின் வேதனையாக கடந்த ஓராண்டுக்குள் உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்து பதினோரு மாதம் நிறைவடையும் நிலையில் தற்போது வரை எந்த புதிய திட்டங்களையும் செய்யவில்லை என்ற அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
மத்திய, மாநில அரசு நிதிகளில் 8000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்த எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வேலுமணியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தி கோருகிறார்
அதிமுகவில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கண்ணியத்தோடு பேச வேண்டும். சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் -ஓபிஎஸ்
தற்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்த வரை 5,64,253 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. தற்போதைய நிலவரப்படி, தபால் வாக்குகள் எண்ணிக்கையில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணத்தில் புதன்கிழமை இரண்டு தலித் இளைஞர்களை படுகொலை செய்யப்பட்டதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தை கட்சி (VCK) மற்றும் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் (Tamil Nadu Assembly Polls 2021) திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என பல கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அமமுக - தேமுதிக கூட்டணி மற்றும் நாம் தமிழர் என 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது என்றாலும், பிரதான போட்டி திமுக - அதிமுக கூட்டணி மட்டுமே. இந்த நிலையில் எந்தக் கூட்டணி வெற்றி பெறும்? யார் முதல்வராக வருவார்? என்ற எதிர்பார்ப்பில் தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவும் காத்துக்கொண்டுள்ளது