“பாரம்பரிய இயற்கை விவசாய முறைகளின் மூலம் மண்ணை வளப்படுத்தும் ஞானம் மிகுந்த ஒரு எளிய மனிதர்” என இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு அவரது நினைவு நாளில் சத்குரு (Sadhguru) புகழாரம் சூட்டியுள்ளார்.
மரத்தால் செயற்கைக்கோளை உருவாக்க முடியுமா? முயற்சி திருவினையாக்கும் என்கிறது ஜப்பான். மரங்களையே போன்சாயாக மாற்றிய ஜப்பான் காலத்திற்கு ஏற்ப தனது கோணத்தை மாற்றி யோசிக்கிறது.
இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நிகழவிருக்கிறது. இதற்கு முன்னதாக இந்த ஆண்டில் இதுவரை மூன்று சந்திர கிரகணங்கள் நிகழ்ந்தன. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி செல்லும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
சூரியன் இருந்தாலும் அழகு, சென்றாலும் அழகு, செல்லும்போதும் அழகு, அதன் பயணம் என்றென்றும் முடியாதது. சூரியனின் பயணம் மட்டுமல்ல, அதன் அழகும் என்றென்றும் வெவ்வேறு வண்ணங்களில் வாழ்க்கையை வண்ணமயமாக்குகிறது.... ஆனால், சூரியன் 60 நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு செல்லும் ஒரு நகரமும் இந்த பூமியில் உண்டு தெரியுமா? அது சாத்தியமா என்ற கேள்வி எழுகிறதா?
உயிர் என்பது நம் பூமியில் மட்டுமே உள்ளதா? என்று கேட்டால், இல்லை என்று தான் சொல்லத்தோன்றுகிறது. ஏனென்றால் கீழே உள்ள தகவலை படித்தால் பூமியைத் தவிர வேறு விண்வெளியில் உயிர் இருக்கிறது என்பது தெளிவாகிறது.
பூமிக்கு மிகவும் அருகில் செவ்வாய் கிரகம் வர இருக்கிறது. இதனால் செவ்வாய் கிரகத்தை மிகவும் எளிதாக தெளிவாக பார்க்க இயலும். இந்த செவ்வாய் கிரகமானது 15 ஆண்டுகளுக்கு பிறகு, பூமிக்கு மிக அருகே நிகழ்கிறது.
சந்திராயன் 2 திட்டத்தின் மூலம் நிலவில் தரையிறக்கப்படும் ஆய்வூர்தி நிலவின் முதல் வட்டத்தில் 14 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.